myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Breaking News

பாஜகவிற்கு எதிராக மெகா கூட்டணி… சென்னையில் ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு!

222

சென்னையில் ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு! சென்னை:நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் விதமாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகளை முன்எடுத்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக சென்னையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார். 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் …

Read More »

“தாசியை ஒழிக்கணும்னு சொன்னா பத்தினிக்கு ஏன் கோபம் வருது”…. பழ.கருப்பையா கேள்வி!

111

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு அமைச்சர் கூட உத்தமர் இல்லை என முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அதிர வைத்திருப்பவர் பழ.கருப்பையா. மூத்த அரசியல்வாதியான இவர், அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகியவர். சர்கார் திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கக்கூடிய இந்த சூழலில், இத்திரைப்படம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பழ.கருப்பையா …

Read More »

ஐ.ஏ.எஸ் அகாடமி சங்கரின் கதை!

Shankar

நான் ஜெயித்திருந்தால், நான் மட்டும்தான் ஐ.ஏ.எஸ்., ஆகியிருப்பேன். தோற்றதினால் இன்று பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன்” என்று எப்போதும் பெருமைபட சொல்வார் சங்கர். தமிழ்நாட்டையே கலங்கவைத்திருக்கிறது சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் தலைவர் சங்கரின் துயர மரணம். தமிழ்நாட்டில் இருந்து பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசு அதிகாரிகளை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் சங்கர். குடும்ப பிரச்னை காரணமாக அக்டோபர் 11-ம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டார். யார் இந்த சங்கர்? திருச்செங்கோடு …

Read More »

வெளிநாடு அழைத்துச் செல்ல முடிவெடுத்தது எப்படி? எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை அப்போலோ மருத்துவமனை வழங்க வேண்டும்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவு

MGR centenary

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத் துச் செல்ல எந்த அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலி தாவை ஏன் அப்படி அழைத் துச் செல்லவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அப்போலோ மருத்துவமனைக்கு விசாரணை ஆணையம் உத்தர விட்டுள்ளது. எம்ஜிஆரின் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக் கல் செய்யவும் உத்தரவிடப்பட் டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயல லிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் …

Read More »

வேல்ஸ் பல்கழைகழக விருதுகள் விழா

Arangannal

இன்று நடைபெற்ற வேல்ஸ் பல்கழைகழக விருதுகள்  விழாவில் பத்ம ஸ்ரீ கமல்ஹாசனிடம் திரு. அரங்கன்னல் அவர்கள் விருது பெற்றார்.

Read More »

தமிழகம், புதுவையில் பரவலான மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

Rain at taminlnadu

  தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ததில் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சென்னையில் நேற்றிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்வதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும் என …

Read More »

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ‘அனிமேஷன் வீடியோ’:  கோவையில் வெளியீடு

breast cancer

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ‘அனிமேஷன் வீடியோ’: உலகில் முதல்முறையாக கோவையில் வெளியீடு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர் வுக்காக உலகிலேயே முதல் முறையாக கோவையில் அனிமேஷ னுடன் கூடிய வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உரு வாக்கப்பட்டுள்ள இந்த வீடி யோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளி யிட, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக் கட்டளை இணை நிர்வாக அறங் …

Read More »

ஸ்டேட் வங்கி டெபிட் கார்டு மூலம் தினசரி பணம் எடுக்க உச்சவரம்பு ரூ.20,000 ஆக குறைப்பு:

sbi atm

ஸ்டேட் வங்கி டெபிட் கார்டு மூலம் தினசரி பணம் எடுக்க உச்சவரம்பு ரூ.20,000 ஆக குறைப்பு: அக்.31 முதல் அமலுக்கு வருகிறது ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: ஸ்டேட் வங்கியின் டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பதில் மோசடி நடப்பதாக அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன. தவிர, மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும், டெபிட் கார்டு மூலம் எடுக்கும் பணத்துக்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாள் ஒன்றுக்கு பணம் எடுப்பதற்கான …

Read More »

புற்றுநோய் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு என்ன? : ‘தணிக்கைப் புள்ளி’ தியரி (Checkpoint theory)

Cancer-Nobel-prize

  ஜேம்ஸ் பி. ஆலிசன் மற்றும் டசுகு ஹோஞ்சோ ஆகியோர் கண்டுபிடித்துள்ள புற்றுநோய்க் கான புதிய சிகிச்சைமுறை குறித்து டாக்டர் கு.கணேசன் கூறியதாவது: இதுவரை தடுப்பூசிகள் மூலம் உடலின் வெளியிலிருந்து தடுப்பு மருந்தை ஊசி மூலம் அனுப்பி புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்று இருந்த நிலையிலிருந்து ஒரு படி மேலே சென்று, இயல்பாக நம் உடலில் இருக்கும் தடுப்பு மண்டலத்திலிருந்து குறிப்பிட்ட புரத மூலக்கூறு ஒன்றை வெளியேறச் செய்தால், …

Read More »
Bitnami