Breaking News
Home / இந்தியா / படித்ததில் பிடித்தது : முஸ்லிம்கள் ஏன் ஹிந்துக்களிடம் ஒட்டுவதில்லை ?
mulim hindu

படித்ததில் பிடித்தது : முஸ்லிம்கள் ஏன் ஹிந்துக்களிடம் ஒட்டுவதில்லை ?

 

முஸ்லிம்கள் ஏன்*
*ஹிந்துக்களிடம்*
*ஒட்டுவதில்லை ?*

கத்தார் *பழ மாணிக்கம்* விளக்கம் … !

卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐
●●●●●●●●●●●●●●●●●●●‍●
卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐

*எந்த விஷயத்திலும் முஸ்லிம்கள் உங்களோடு ஒட்டாமல் தனித்து நிற்பதேன் ?*

– என்பது முஸ்லிம் அல்லாத பலரின் கேள்வி .

இதோ …….
கத்தார் *பழ மாணிக்கம்*
ஆகிய எனது பதில் ! ! !

卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐
●●●●●●●●●●●●●●●●●●●●‍
卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐

*இந்திய முஸ்லிம்களின் முன்னோர்கள் …….*

*நம் இந்திய தேச விடுதலைக்கு …..*

*அவர்களின் (அதாவது மொத்த இந்திய முஸ்லிம்களின்) சதவீதத்திற்கும் அதிகமாக உழைத்தவர்கள் ஆவர்.*

*அதற்காகப் பட்டம் , பதவி , கல்வி , செல்வம் போன்றவற்றைத்*
*துறந்தவர்கள் .*
அல்லது
*வாய்ப்புக்கள் கிடைக்காதவர்கள் அந்த முஸ்லிம்கள் .*

mulim hindu

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

*அவர்களுக்காக உருவாக்கப்பட்ட*

*இஸ்லாமிய தேசமான*

*” பாகிஸ்தான் நாட்டிற்கு வாருங்கள் “*
என அழைக்குப்பட்ட போதும் கூட ……

*அவர்கள் இந்த மண்ணை விட்டு வர மாட்டோம் !*
*எங்கள் இந்துச் சகோதரர்களோடு இங்கேயே வாழ்வோம் !*
என்று உறுதியாக நின்றவர்கள் அவர்கள் !

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

ஆனால் ….

*இன்றைய மதவெறி அரசியல் …..*

*அவர்களைப் பிரிக்க நினைக்கும் இக்காலகட்டத்தில் ……*

*சில விஷயங்களை நீங்கள் சிந்திக்க வேண்டும் !*

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

🔔 அவர்கள் முஸ்லிம்கள் ;

அவர்கள் மார்க்கம் கூறுவது :-

*” உண்ணுங்கள் ;*
*பருகுங்கள் ;*
*வீண் விரயம் செய்யாதீர்கள் ;*
*கரத்தாலும் நாவாலும் பிறருக்கு தீவினை செய்யாதீர்கள் ! “* என்பதால் …..

*காசைக் கரியாக்கி ,*
*காற்றை மாசாக்கி ,*
*காதைச் செவிடாக்கி ,*
*வீதியைச் குப்பையாக்கி ,*
*நோயாளிகள் பதற ,*
*குழந்தைகள் துடிக்க ,*
*குடிசைகள் எரியக்* காரணமாவதால் …..

*தீபாவளியை , அவர்கள் கொண்டாடுவதில்லை .*

*இதனால் இந்த தேசத்திற்கு நன்மையா , தீமையா ?*

*இதனால் யாருக்கு என்ன நட்டம் ?*

*மாறாக இந்த நாட்டுக்கு நன்மையே !*

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

🔔 *வீதிகளை அடைத்தும் ,*

*நீர் நிலைகளை மாசுபடுத்தியும் ,*

பக்திக்காக அல்லாமல்

*மதவாத சக்தியைக் காட்டும் அரசியலாக* மட்டுமே இருப்பதால் …..

*இந்துத்துவா விநாயகர் சதுர்த்தியில்* அவர்கள் பங்கெடுப்பதில்லை !

*இதனால் இந்த தேசத்திற்கு நன்மையா , தீமையா ?*

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

🔔 *சுற்றுச் சூழலை மாசுபடுத்தக் கூடாது என்பதால் தான் ……*

*பழையனவற்றை எரிக்கும் போகியில் கலந்து கொள்வதில்லை அவர்கள் !*

*போகியின் பெயரால்*

*தமிழர்களின் பல அரிய பொக்கிஷங்களான ,*
*ஒலைச் சுவடிகளை*

*எரிக்கச் சொல்லி அவர்களை*

*அந்தத் தமிழர்களை வரலாற்று அனாதையாக்கிய*

*இந்துத்துவா* என்ற *நஞ்சையும் அவர்கள் வெறுக்குகிறார்கள் !*

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

🔔 *” படைத்தவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் “* என்பதால் ,

ஆயுதங்களை வணங்கும்
*ஆயுத பூஜையிலும் ….*

காகிதங்களை வணங்கும்
*சரஸ்வதி பூஜையிலும்*

அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை !

*இது உங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதால் அல்ல !*

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

🔔 தீமைகளின் தாய் *மது* மற்றும் *சாராய வகைகள்* என அவர்களின் மார்க்கம் தடுப்பதால் தான் ……

*அவர்கள் மது அருந்துவதில்லை !*

ஆகையால் ….

அவர்களால் மதுவால் ஏற்படும் விபத்துகள் இல்லை !

குடும்ப சமூக பிரச்னைகள் இல்லை !
கலவரம் இல்லை !
வழக்கு வம்புகள் இல்லை !

*இதனால் யாருக்கு என்ன நட்டம் ?*

மாறாக …..

*இந்த நாட்டுக்குத் தான் நன்மையே !*

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

🔔 *வட்டி* என்பது *ஒருவரின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயல்* என்பதால் …..

*அவர்களின் இஸ்லாம் அதைத் தடுக்கிறது !*

அவர்களால் வட்டியினால் ஏற்படும் *அடிதடி , கற்பிழப்பு , தற்கொலை , கொலை போன்ற உயிரிழப்புகள் இல்லை* !

அவர்களால் யாருக்கு என்ன நட்டம் ?

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

மாறாக …….

🔔 *அவர்கள் வங்கிகளில் இதுவரை வாங்காமல் விட்டு வைத்துள்ள வட்டித்தொகையான*

*67,500 கோடி ரூபாய்களால்*

*இந்த நாட்டுக்கு நன்மையே !*

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤
♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

மேலும் ….

🔔 🔔 *பெண்ணின் அழகு என்பது*

*அவர்களை மணம் முடிக்கும் கணவனுக்காக மட்டுமே என்பதால் தான் …..*

அவர்களின் பெண்கள் *பர்தா* அணிகிறார்கள் !

இதனால் …..

*பாலியல் குற்றங்களில் இருந்தும் …..*

*காமப்பார்வைகளில் இருந்தும் …..*

*அவர்களையும் பாதுகாத்து …..*

*சமூகத்தையும் தீமையில் இருந்து காக்கின்றார்கள் !*

*இதனால் யாருக்கு என்ன நட்டம் ?*

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

🔔 🔔 🔔 *குடிப்பதும் வெடிப்பதும் பண்டிகை அல்ல !*

இல்லாதவர்க்கு வழங்குதலும் …..

இறைவனை வணங்குதலும் தான் …..

*இஸ்லாமியப் பண்டிகை என்பதால் …….*

அவர்கள் *ஆடு , மாடு , ஒட்டகங்களை அறுத்து …..*

*அவர்கள் தாங்களும் உண்டு …..*

*நண்பர்களுக்கும் வழங்கி ……*

*ஏழைகளுக்கும் கொடுக்கிறார்கள் !*

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

🔔 அவர்களது மார்க்க சட்டப்படி ……

அரசியல் சட்டம் தந்த அனுமதியின்படி ……

அவர்களது சொத்துக்களைப் பிரிக்கிறார்கள் !

அவர்களது திருமணத்தை செய்கிறார்கள் !

அவர்களது விவாகரத்தை செய்கிறார்கள் !

இந்திய நீதிமன்றங்களில் ஏற்கனவே கோடிகணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கையில் …….

*அவர்களின் வழக்குகளை அவர்களே தீர்த்து கொள்கிறார்கள் !*

*இதனால் யாருக்கு என்ன நட்டம் ?*

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

*ஒன்றே குலம் !*
*ஒருவனே இறைவன் ! !*

– என சாந்தியையும்
சமாதானத்தையும்
போதிக்கும் மார்க்கம்
*இஸ்லாம்* ஆகும் ●

மனதிலும், சிந்தையிலும் இந்நாட்டையும் தன்னோடு சேர்ந்து வாழும் மக்களையும் நேசித்தனால்தான் சுதந்திரப்போராட்டத்தின் போது படித்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் வேலையை விட்டு நீங்கினர். படித்துக் கொண்டிருந்தவர்கள் ஆங்கிலத்தை கற்காது நிராகரித்தனர். விளைவு, ஆங்கிலத்தை கற்காது விலகி நின்றதால் ஆங்கிலம் கற்ற ஏனைய மக்களை விட 50 ஆண்டுகள் பின்தங்கினர்.

1965 இந்திய சீனப்போரில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் வேண்டுகோளை ஏற்று 5000 கிலோ தங்கத்தை (இன்றைய மதிப்பில் சுமார் 1500 கோடி) போர் நிதியாக வழங்கியவர் அன்றைய ஹைதராபாத்தின் ஏழாவது நிஸாம் மீர் உஸ்மான் அலி கான். இன்று வரை யாராலும் முறியடிக்கப்படாததாகவே உள்ளது.

சுதந்திரம் அடைந்த சமயத்தில் 1980 கள் வரை அவர்கள் அரசு அதிகாரத்தில் அதிகமாக கோலோச்சியவர்கள். அன்பில் கறைபவர்கள். நாமும் புரிந்து கொள்ள முயற்சி செய்வோமே?

About

Check Also

222

தமிழக அரசு அவசர சட்டம்:அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஆளுநர் பிறப்பித்தார்

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் * பாஜ போர்க்கொடி: அதிமுக கூட்டணியில் மோதல் வெடித்தது சென்னை: தமிழகத்தில் …