Breaking News
Home / 2019 / December

Monthly Archives: December 2019

15 தொகுதிகளுக்கு இன்று ஓட்டு எண்ணிக்கை எடியூரப்பா ஆட்சி தப்புமா?:

222

பேர் வென்றால் தான் நீடிக்க வாய்ப்பு * கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு பெங்களூரு: கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான்  எடியூரப்பா தலைமையிலான ஆட்சி தப்பும் என்ற சூழ்நிலை உள்ளதால், மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது வந்தது. குமாரசாமி முதல்வராக பதவி வகித்தார். இந்நிலையில் கூட்டணி …

Read More »

கர்நாடகா 15 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: பாஜக 10 தொகுதிகளில் முன்னிலை, மஜத 1 தொகுதி, காங்கிரஸ் 2 தொகுதி

111

பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அளித்த ஆதரவை, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளைச் சேர்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏக்களும் திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டனர்.  இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதை அடுத்து, காலியான இடங்களில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் 15 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இடைத்தேர்தலை …

Read More »

கர்நாடகாவில் பாஜ ஆட்சி தொடருமா?: 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு…வரும் 9-ல் முடிவு

333

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜ அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 15 பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு  நிறைவடைந்தது. பாஜ அரசு பதவியேப்பு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடந்தது. கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜவினர் எத்தனையோ வழிகளில்  முயன்றாலும் அதில் வெற்றி பெறமுடியவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 17 எம்எல்ஏக்களின் மனதை மாற்றினர்.  அதன் பயனாக ஆர்.ரோஷன்பெய்க், எஸ்.டி சோமசேகர், …

Read More »

மறு உத்தரவு வரும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்; மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

222

சென்னை: மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்க இருந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கேட்ட திமுக வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 …

Read More »