Breaking News
Home / அரசியல் செய்திகள்

அரசியல் செய்திகள்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க பல்வேறு தரப்பினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

222

டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களை ஊக்குவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் விரைவில் …

Read More »

தனியார் நிறுவனங்களுக்கு தகவலை பகிரக் கூடாது; ஆதார் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: அரசின் நலத்திட்டங்கள், பான் எண்ணுக்கு கட்டாயம்

aadhar-card

  ஆதார் சட்டத்துக்கு எதிரான வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்புக்குப் பிறகு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். | படம்: பிடிஐ           மக்களின் பயோ-மெட்ரிக் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் மத்திய அரசின் ஆதார் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அரசின் திட்டங்கள், வருமான வரி உள்ளிட்டவை தவிர தனியார் …

Read More »

மோடி நினைத்தது ஒன்று.. நடந்தது மற்றொன்று.. உண்மையாகவே இருந்தாலும் இப்படியா சொல்வது

vasul_kedra

மோடி நினைத்தது ஒன்று.. நடந்தது மற்றொன்று.. உண்மையாகவே இருந்தாலும் இப்படியா சொல்வது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நொந்து போயிருக்கும் பொதுமக்கள் மத்திய அரசு எதைச் சொன்னாலும் செய்தாலும் சமூக வலைத்தளங்களில் அதனை போட்டுத் தாக்கி வருகிறார்கள். இந்த நிலையில், மோடியின் தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஏழை மகளிருக்கான இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் குறித்த விளம்பரப் பலகைகளை அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் வைக்குமாறு பெட்ரோலியம் …

Read More »

377-வது பிரிவு தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் காட்டும் புதிய திசை!

lespians

377-வது பிரிவு தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் காட்டும் புதிய திசை! இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவுக்குப் புதிய விளக்கம் அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ‘மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பால் புதுமையர்’ (எல்ஜிபிடிகியூ) சமூகத்துக்கு மட்டுமல்லாமல், நமது ஜனநாயகத்துக்கும் புதிய வழியைக் காட்டியிருக்கிறது. ‘நவ்தேஜ் சிங் ஜோஹர் எதிர் மத்திய அரசு’ வழக்கில் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பில், பிரிட்டிஷ் காலத்துச் சட்டத்தில் நிலவிய குற்றத்தன்மையை நீக்கி எல்ஜிபிடிகியூ …

Read More »

இடியாய் இறங்கும் பெட்ரோல் குண்டு

petrol-price-hike2

இடியாய் இறங்கும் பெட்ரோல் குண்டு -மதுக்கூர் இராமலிங்கம் வரி விதிப்பால் மோடி அரசுக்கு 11லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கிறது. சொந்த நாட்டு மக்களை இந்த அளவுக்கு வன்மத்தோடும், வஞ்சகத்தோடும் கசக்கிப்பிழியும் வேறொரு அரசை இதுவரை இந்தியா பார்த்ததில்லை. உச்சம் என்கிற வார்த்தையை மிச்சம் வைக்க முடியாத அளவிற்கு அன்றாடம் பெட்ரோல் – டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. விலை உயர்வுக்கு எதிராக செப்டம்பர் 10 …

Read More »

சமுதாயமுரண்பாடுகள் – பெரியாரியல்

coal-mine

  சமுதாயமுரண்பாடுகள் – பெரியாரியல்   முரண்பாடு என்றால் என்ன?  ஒன்றுக்கு ஒன்று எதிரான இரண்டு பண்புக் கூறுகள் அடங்கிய அமைப்பு நிலைக்கு முரண்பாடு என்று பெயர். இதனைப் பின்வரும் உதாரணம் மூலம் விளக்கலாம். எடுத்துக்காட்டாக உயிருள்ள ஒரு பொருளை எடுத்துக் கொள்வோம். ஒரு உயிருள்ள பொருளில் எண்ணற்ற செல்கள் இருக்கின்றன. இந்த செல்களில் சிதைந்து அழுகின்ற நிலையில் சில செல்கள் இருக்கின்றன. தோன்றி வாழ்கின்ற நிலையில் சில செல்கள் …

Read More »

`திருப்பரங்குன்றத்திலும் மூன்றாவது இடம்தான்!’ – ஸ்டாலினுக்குக் குவியும் சலுகையும் எச்சரிக்கையும்

stalin23

`திருப்பரங்குன்றத்திலும் மூன்றாவது இடம்தான்!’ – ஸ்டாலினுக்குக் குவியும் சலுகையும் எச்சரிக்கையும் தி.மு.க-வைக் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக அனைத்து வழிகளையும் கையாளத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க தலைமை. `திருப்பரங்குன்றத்திலும் நிலைமை சரியில்லை. கூட்டணிக்கு நீங்கள் சம்மதித்தால் இடைத்தேர்தலை நடத்த வேண்டாம்’ என ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார் தமிழிசை. தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின். அதேநேரம், மு.க.அழகிரியின் போர்க்கொடி, குடும்ப உறுப்பினர்களின் நிர்பந்தம் போன்றவற்றுக்கு எந்தப் …

Read More »

19 மாதங்களாக நடக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல்… மக்களைச் சந்திக்க அச்சப்படும் அரசு!

eps

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நான்காவது முறையாக மேலும் ஆறு மாத காலத்துக்குத் தமிழக அரசு நீட்டித்திருக்கிறது. இதன்மூலம் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாகச் சொல்லிவிட்டது. எப்போதும் மோடியையே ட்விட்டரில் திட்டிக் கொண்டிருந்த ப.சிதம்பரம்கூட, முதல்முறையாக இதற்காகத் தமிழக அரசைக் கிண்டல் செய்துள்ளார். ‘உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை… தனி அதிகாரிகளே போதும் என்றால், தமிழக …

Read More »

“டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்கு செல்லாது!” சுட்டிக்காட்டிய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி… அப்செட்டான முதல்வர் நாராயணசாமி

aravind-kejriwal

‘‘யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் அதிகம்’’ என்று ஜூலை 4-ம் தேதி தீர்ப்பு தந்தது உச்ச நீதிமன்றம். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலைவிட இந்தத் தீர்ப்பால் அதிகம் உற்சாகம் அடைந்தவர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிதான். துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் குடைச்சல்களால் அந்த அளவுக்கு நொந்து போயிருந்தார். ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று நிம்மதியாகத் தூங்கலாம்’ என்று நாராயணசாமி நினைத்திருந்த நிலையில், ‘ஆளுநர் அதிகாரம் …

Read More »