Breaking News
Home / கட்டுரைகள்

கட்டுரைகள்

இன்று மகாத்மாவின் 150-வது பிறந்த நாள் ‘காந்தி-கஸ்தூரிபா’ படத்துடன் 1969-ல் வெளியான அஞ்சல்தலை: முதல்முறையாக இந்திய அஞ்சல்தலையில் இடம்பெற்ற தம்பதி

stamp of mk gandhi

  மகாத்மா காந்தியின் 100-வது பிறந்த நாளையொட்டி 1969-ல் காந்தி – கஸ்தூரிபா படத்துடன் வெளியான அஞ்சல்தலையே, இந்தியாவில் முதல்முறையாக தம்பதியரின் படத்துடன் வெளி யான அஞ்சல்தலை என்ற பெரு மைக்குரியதாக விளங்குகிறது. அகிம்சை என்ற ஆயுதத்தைக் கைக்கொண்டு, 200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையரை வெளியேற்றினார் மகாத்மா காந்தி. 1869 அக்டோ பர் 2-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி, தென் …

Read More »

2 ரொட்டிகளுக்காக மனிதக் கழிவுகளை அள்ளும் தாழ்த்தப்பட்ட மக்கள்: ராஜஸ்தானில் பெயரளவுக்கு ‘ஸ்வச் பாரத்’

dalith people

  ஸ்வச்பாரத் திட்டம், 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம் என்று காகிதத்தில் மட்டுமே ராஜஸ்தான் மாநிலத்தைக் கூறிக்கொள்ள முடியும்.இன்னும் அந்த மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் உயர் சாதி மக்களின் மனிதக் கழிவுகளை அள்ளி 2 ரொட்டிகளைக் கூலியாக தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்றுவரும் கொடுமை நடந்து கொண்டு இருக்கிறது. ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக வசுந்திரா ராஜே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானின் பாரத்பூர் …

Read More »

கறுப்புப் பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா?

MGR centenary

RTI அம்பலம்: கறுப்புப் பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா? கணக்குத் தர மறுக்கும் தமிழக அரசுஒவ்வொரு மாவட்டத்திலும் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டுவந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா, இம்மாதம் 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கணக்கில் வராத கறுப்புப் பணம் கோடிக்கணக்கில் இந்த விழாக்களுக்கு செலவழிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கி, தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா …

Read More »

சமுதாயமுரண்பாடுகள் – பெரியாரியல்

coal-mine

  சமுதாயமுரண்பாடுகள் – பெரியாரியல்   முரண்பாடு என்றால் என்ன?  ஒன்றுக்கு ஒன்று எதிரான இரண்டு பண்புக் கூறுகள் அடங்கிய அமைப்பு நிலைக்கு முரண்பாடு என்று பெயர். இதனைப் பின்வரும் உதாரணம் மூலம் விளக்கலாம். எடுத்துக்காட்டாக உயிருள்ள ஒரு பொருளை எடுத்துக் கொள்வோம். ஒரு உயிருள்ள பொருளில் எண்ணற்ற செல்கள் இருக்கின்றன. இந்த செல்களில் சிதைந்து அழுகின்ற நிலையில் சில செல்கள் இருக்கின்றன. தோன்றி வாழ்கின்ற நிலையில் சில செல்கள் …

Read More »

குடும்பம் தான் அவள் காணும் அழகான உலகம்..: அழகிய கதை

wife

முதலிரவு அறை.. கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தேன்.. கதவு திறக்கபட .. பட்டென்று கண்களை துடைத்து கொண்டேன்.. என் கணவர்அருகில் வந்து அமர்ந்தார்.. “இன்னும் அழுதுட்டு தான் இருக்கியா.. இன்னமும் என் மேல உனக்கு நம்பிக்கை வரல .. ” ” அப்டி எல்லாம் இல்லீங்க மாமா…!” “என் கிட்ட வா .. ம்ம்..” ஆதரவாய் என்னை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்… “இங்க இருக்குற யாருக்குமே என்னய பிடிக்க லியே …

Read More »

நா.முத்துக்குமாரின் 3 நிறைவேறாத ஆசைகள்..!

Na-muthukumar

நா.முத்துக்குமாரின் 3 நிறைவேறாத ஆசைகள்..! ‘புல்வெளி’ காமராசன், 90 களில் காஞ்சியில் இலக்கிய ஆர்வத்தில் கிளர்ந்தெழுந்த இளைஞர்களில் முக்கியமானவர். 1989ல் காஞ்சி இலக்கிய வட்டத்தை துவங்கியவர்களில் ஒருவர். கசடற, புல்வெளி போன்ற சிற்றிதழ்களை நடத்தியவர். மறைந்த கவிஞர் முத்துக்குமாரின் இளமைக்கால நண்பர். அவரது கடைசிக் காலம் வரை இலக்கிய நண்பராக இருந்தவர். உலக சினிமாவுக்கான அமைப்பான தரைஅரங்கத்தை காஞ்சியில் நண்பர்களுடன் இணைந்து நடத்திவருகிறார். புதுமைப்பித்தன் மீதான ‘விமர்சனங்களின் விமர்சனம்‘, ‘இருண்மைக்கவிதைகளின் அரசியல்‘ என்ற என்ற …

Read More »

பிஏ(PA) வேலையே வேணாம்னு சொன்னேன்!- கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி

shanmuganathan

கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல்லாமல் அவருக்கும் முடியாது. சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கருணாநிதி மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கருணாநிதியின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன். “தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்” என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான …

Read More »

வாயுப் பிரச்சனைகள் (Gastric troubles) தீர வீட்டு மருத்துவம்

Gas-remedies

வாயுப் பிரச்சனைகள் (Gastric troubles) மனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை நாமே வரிந்து கட்டிக் கொண்டு தத்து எடுத்து கொள்கின்றோம். அப்படிப்பட்ட நோய்களில் நம்மிடம் அதிகம் சொந்தம் கொண்டாடுவது வாயுப் பிரச்சனைகளும் அது சம்பந்தப்பட்ட நோய்களும்தான். ஏப்பம் கௌரவ அந்தஸ்துகளில் ஒன்று பல முக்கியஸ்தர்கள் சூழ்ந்த கௌரவமான இடங்களில் டர் என்ற நம்மையாறியாது …

Read More »

மீன்களில் வேதிப்பொருள் இருப்பதை கண்டறியலாம்; மத்திய மீன்வள கல்வி மையம் சார்பில் புதிய பட்டை, திரவம் உருவாக்கம்- விரைவில் விற்பனைக்கு வருகிறது

CIFT-fish-test

மீன்களில் வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை பொதுமக்களே எளிதில் கண்டு பிடிக்கும் வகையில், காகிதப் பட்டை வடிவிலான புதிய பரி சோதனை சாதனத்தை மத்திய மீன்வள தொழில்நுட்பக் கல்வி மையம் உருவாக்கியுள்ளது. இது விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. மீன்களை அதிக நாட்கள் பதப்படுத்தி வைத்து விற்பனை செய்வதற்காக, கொடிய வேதிப் பொருளான பார்மாலினை அதில் கலப்பதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு, …

Read More »

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்கள்: உதவித்தொகையுடன் செய்முறை பயிற்சி அளிக்கிறது அரசு நிறுவனம்

palm-materials3

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனைப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வசதி யாக சென்னை மாதவரத்தில் உள்ள மத்திய பனைப் பொருட் கள் பயிற்சி நிறுவனம் உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கிறது. இந்தியாவில் இருந்த 6 கோடியே 50 லட்சம் பனைமரங் களில், தமிழ்நாட்டில் மட்டும் 4 கோடியே 50 லட்சம் பனை மரங்கள் இருந்தன. இப்போது 3 கோடியே 50 லட்சம் பனை மரங்கள் மட்டுமே உள்ளன. …

Read More »