Breaking News
Home / கர்நாடகா தேர்தல் 2018

கர்நாடகா தேர்தல் 2018

15 தொகுதிகளுக்கு இன்று ஓட்டு எண்ணிக்கை எடியூரப்பா ஆட்சி தப்புமா?:

222

பேர் வென்றால் தான் நீடிக்க வாய்ப்பு * கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு பெங்களூரு: கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான்  எடியூரப்பா தலைமையிலான ஆட்சி தப்பும் என்ற சூழ்நிலை உள்ளதால், மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது வந்தது. குமாரசாமி முதல்வராக பதவி வகித்தார். இந்நிலையில் கூட்டணி …

Read More »

கர்நாடகாவில் பாஜ ஆட்சி தொடருமா?: 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு…வரும் 9-ல் முடிவு

333

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜ அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 15 பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு  நிறைவடைந்தது. பாஜ அரசு பதவியேப்பு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடந்தது. கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜவினர் எத்தனையோ வழிகளில்  முயன்றாலும் அதில் வெற்றி பெறமுடியவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 17 எம்எல்ஏக்களின் மனதை மாற்றினர்.  அதன் பயனாக ஆர்.ரோஷன்பெய்க், எஸ்.டி சோமசேகர், …

Read More »

ஜூன் 24-ந்தேதி எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த நாள்.

msv

நல் இசை தருவதற்காகவே நம் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்நாதன், மென்மையும், மேன்மையும், உண்மையும் கொண்டவர். சங்கீதமும், இங்கிதமும் அவருக்கு இரண்டு கண்கள். 1,700 படங்களுக்கு மேல் இசையமைத்தும் கூட அன்றாடம் தன்னை மாணவனாகவே அடையாளம் காட்டியவர். எளிமை, வலிமை, திறமை இவை மூன்றின் கலவைதான் எம்.எஸ்.விஸ்வநாதன். ராகங்களிலும், தாளங்களிலும் ஏதாவது ஒரு உதாரணம் தேடுவதற்கு அன்றாடம் நாங்கள் புரட்டும் இசை அகராதிதான் மெல்லிசை மன்னர். …

Read More »

23வது முதலமைச்சராக பதவியேற்றார்

ediurappa

கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக இன்று பதவியேற்றார் எடியூரப்பா. அவருக்கு அம்மாநில ஆளுநர் வஜ்ஜுபாய் வாலா பதவிப்பிராமணம் செய்து வைத்தார். கர்நாடகாவில் ஆட்சியமைக்க, அம்மாநில அளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.ஏ. போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு நள்ளிரவு 2 மணி தொடங்கு மூன்று மணி நேரம் விசாரணை …

Read More »

கர்நாடகா தேர்தல் ஒத்திவைப்பு

karna-elec

  பெங்களூரு: பத்தாயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 28-ந் தேதி இத்தொகுதியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரில் ஒரு வீட்டில் பத்தாயிரம் வாக்காளர் அடையாள அட்டைகளை பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது இதனிடையே ராஜ …

Read More »