Breaking News
Home / காங்கிரஸ் (INC)

காங்கிரஸ் (INC)

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வரும் 13, 15-ம் தேதிகளில் ராகுல் காந்தி பிரச்சாரம்..!

222

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வரும் 13 மற்றும் 15-ம் தேதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மேலும் காங்கிரஸ் …

Read More »

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி எதிரொலி: டி.வி. விவாதங்களில் பங்கேற்க செய்தித்தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் தடை

Untitled-1

டெல்லி: டி.வி. சேனல் விவாதங்களில் செய்தித்தொடர்பாளர்கள் பங்கேற்க ஒரு மாதம் காங்கிரஸ் கட்சி தடைவிதித்துள்ளது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7  கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி  அமைக்கிறது. …

Read More »

எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மாற்றாக மாநில அளவில் தேர்தல் நடத்தப்படும் : காங். தேர்தல் அறிக்கையில் குறிப்பீடு

777

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சி தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 10ம் தேதி, மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தது. இதையடுத்து பல கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் காந்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர். தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் …

Read More »

மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ஏப்ரல் 2-ம் தேதி வெளியீடுகிறார் ராகுல் காந்தி

Untitled-1

டெல்லி: மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 2-ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி வெளியிடுகிறார். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின்  16-வது மக்களவை பதவிக்  காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு  அறிவிக்கப்பட உள்ளதாக …

Read More »

நாடு முழுவதும் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 72,000 நிதியுதவி: ராகுல் காந்தி அதிரடி வாக்குறுதி

777

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு புதுடெல்லி: ‘‘ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6,000 என்ற வகையில் ஆண்டுக்கு ரூ.72,000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார். சிறு, குறு விவசாயிகளுக்கு பாஜ அளிக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 என்ற திட்டத்தை விட, ராகுலின் இந்த அதிரடி வாக்குறுதி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி …

Read More »

ஊதிய உறுதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் : ராகுல் காந்தி அறிவிப்பு

Untitled-1

டெல்லி : டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் மற்றும் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், மல்லிகார்ஜூனகார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் …

Read More »

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு 33 சதவீதம் அரசு வேலை

111

ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு * சென்னையில் ராகுல் உறுதி சென்னை: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடம் ஒதுக்கப்படும் என்று சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி  அளித்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், `மாற்றம் கொண்டு வருவோர்’ என்ற தலைப்பில் மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்  கலந்து …

Read More »

இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. கன்னியாகுமரியில் மாபெரும் பொதுக்கூட்டம்.. மாஸ் ஏற்பாடு!

Untitled-1

கன்னியாகுமரி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். இன்று கன்னியாகுமரியில் நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் நான்கு முறை பிரதமர் மோடி பிரச்சார கூட்டங்களை நடத்திவிட்டார். தற்போது காங்கிரஸ் கட்சியும் பிரச்சார களத்தில் குதித்து இருக்கிறது. நாகர்கோவில் …

Read More »

ரபேல் ஆவணங்கள் உண்மை என்பது உறுதியாகிவிட்டது.. மோடியை விசாரியுங்கள்.. ராகுல் பகீர் பேட்டி!

Untitled-1

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் மூலம் பிரதமர் மோடி ரூ.30000 கோடியை திருடிவிட்டார், அதை முதலில் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். ரபேல் ஊழல் விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. நேற்று உச்ச நீதிமன்றத்தில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நடந்த வாதம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ரபேல் வழக்கு தொடர்பாகவும், ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டது தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர் …

Read More »

Budget 2019: பட்ஜெட்டில் பொய் வாக்குறுதிகள் வெளிவரும்..ஆட்சி முடிய 4 மாதங்கள்தான் இருக்கு: காங்கிரஸ

555

டெல்லி: பட்ஜெட்டில் பொய் வாக்குறுதிகள் நிச்சயம் வெளிவரும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கிறது. அதாவது தற்போதைய மத்திய ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் நடுத்தர மற்றும் ஏழை மக்களை கவரும் திட்டங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இடைக்கால …

Read More »