Breaking News
Home / தினம் ஒரு செய்தி

தினம் ஒரு செய்தி

கர்நாடகா 15 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: பாஜக 10 தொகுதிகளில் முன்னிலை, மஜத 1 தொகுதி, காங்கிரஸ் 2 தொகுதி

111

பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அளித்த ஆதரவை, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளைச் சேர்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏக்களும் திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டனர்.  இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதை அடுத்து, காலியான இடங்களில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் 15 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இடைத்தேர்தலை …

Read More »

மறு உத்தரவு வரும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்; மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

222

சென்னை: மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்க இருந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கேட்ட திமுக வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 …

Read More »

கடந்த 3 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது; மக்களவையில் வெளியுறவுத்துறை தகவல்

333

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்களவையில் வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களின் கைது என்பது சமீப காலங்களில் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது அது மீண்டும் அதிகரித்து வருகிறது. திமுகவின் மக்களவை உறுப்பினரான தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் …

Read More »

ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் கடற்படை ஆயுதங்கள்: இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

111

வாஷிங்டன்: இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் வண்ணம் போர்க்கப்பல்களில்  பயன்படும் விமான எதிர்ப்பு பீரங்கிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்படி 5 அங்குல விட்டம் கொண்ட 13 எம்கே 45 ரக பீரங்கிகளை இந்தியாவுக்கு விற்பனை  செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் …

Read More »

சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநருடன் சந்திப்பு

333

மும்பை: சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநரை சந்திக்க உள்ளனர். மராட்டியத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோர சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். மராட்டியத்தில் சிவசேனாவை சேர்ந்தவரே முதல்வர் என சஞ்சய் ராவத் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு …

Read More »

அனுமதியின்றி சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்: தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் பேட்டி

111

திருவனந்தபுரம்: அனுமதியின்றி சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது என அம்மாநில தேவசம் போர்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபாட்டுக்கு அனுமதிக்கும் விவகாரத்தில் எந்தவித தடையும் விதிக்காத உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விரிவான விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இதில், 10 …

Read More »

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த்

222

மும்பை: 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், கூட்டணி அமைத்து  போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு  கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 44 இடங்களிலும்  தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு தேர்தலில் பெரும்பான்மை கிடைத்த போதிலும் முதல்வர்  பதவி பிரச்னை காரணமாக புதிய அரசு  அமையவில்லை. முதல்வர் …

Read More »

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி சாஹி

111

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது  தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி பதவியேற்றார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் ஏ.பி சாஹிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, சபாநாயகர் தனபால், நீதிபதிகள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 1985ல் சட்டபடிப்பை முடித்த ஏ.பி சாஹி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். 2005ல் நீதிபதியாக …

Read More »

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்: இந்திய வானிலை மையம்

rain2

டெல்லி: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு அரபிக்கடல் பகுதியில் 2 புயல்கள் உருவாகின. அதாவது, கடந்த 24ம் தேதி அரபிக்கடலில் நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ‘கியார்’ என்ற தீவிர புயலாக மாறியது. இந்நிலையில் கடந்த இருநாட்களுக்கு முன்னர் ஓமனில் …

Read More »

பிரதமர் மோடியின் தூய்மை பணி தொடர்பாக கார்த்தி சிதம்பரம் பதிவிட்ட புகைப்படம் பொய்யானது: தனியார் பத்திரிகை ஆய்வில் தகவல்

222

சென்னை: மாமல்லபுர கடற்கரையில் பிரதமர் மோடியை புகைப்படம் எடுத்ததாக பரவும் புகைப்பட குழுவினர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை  நடத்துவதற்காக, கடந்த 11-ம் தேதி காலை சென்னை வந்த பிரதமர் மோடி, கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோ ஓட்டலில் தங்கினார். அன்றைய தினம் பிரதமர் மோடி இரவும் அங்கு தங்கினார். அதிகாலையில் எழுந்த மோடி,  கடற்கரையில் வாக்கிங் மற்றும் …

Read More »