Breaking News
Home / தி.மு.க. (DMK) செய்திகள்

தி.மு.க. (DMK) செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்ய மசோதாவை மீண்டும் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்

222

சென்னை: தமிழக சட்டமன்றத்தை கூட்டி நீட் தேர்வை ரத்து செய்ய மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்றிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப்படிப்பில் சேர்ந்தவர்களில் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்களே அதிகம். அதிமுக அரசு எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்று மு.க.ஸ்டாலின் அறிக்கையில் …

Read More »

முரசொலி நிலம் குறித்து உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் உண்மையை நிரூபிப்பேன்: இந்த உறுதியே வீண்பழி சுமத்துவோருக்கு இறுதி பதிலாக அமையும்… ஸ்டாலின் அறிக்கை

111

சென்னை: முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது கலைஞரின் மூத்த பிள்ளை மட்டுமல்ல, ஒவ்வொரு திமுக தொண்டரின் உயிர் மூச்சு என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய தருணத்தில் நிரூபிப்பேன். பஞ்சமி நிலத்தினை வாங்கினோம் என்று மருத்துவர் ராமதாஸ் கடந்த மாதம் 17-ம் தேதி அறிக்கை …

Read More »

அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து பகவத்கீதையை நீக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவரணியினர் கைது!

333

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து பகவத்கீதையை நீக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவரணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தடையை மீறி அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்றதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக மாணவரயினருக்கு ஆதரவாக திராவிட கழகத்தின் மாணவரணியினரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டமானது தடையை மீறி நடைபெற்றதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் கிண்டி-வேளச்சேரி சாலையில் பதற்றமான சூழல் நிலவி …

Read More »

ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குகிறது; ஆய்வு செய்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

222

கீழடி: திமுக தலைவரும், தமிழக எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கீழடியில் ஆய்வு செய்தார். அவருடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குவதாக தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2 மற்றும் 3ம் கட்டமாக அகழாய்வு பணிகளை …

Read More »

விக்கரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக நா.புகழேந்தி போட்டியிடுவார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1111

சென்னை: விக்கரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு  வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த  சனிக்கிழமை அறிவித்தார்.அதன்படி, இந்த இரண்டு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று (23ம் தேதி)  முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் …

Read More »

ஓராண்டு தலைவர் பதவி… தொண்டர்களுக்கு ஆகப் பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறாரா ஸ்டாலின்?

MK-Stalin-11

சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு ஓடிவிட்டது. கருணாநிதிக்கு பின்பு திமுகவின் வலிமையான தலைவர் என்ற நம்பிக்கையை தொண்டர்களிடத்தில் தேர்தல் அரசியல் வெற்றிகள் மூலம் ஓராண்டில் நிலைப்படுத்தி காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த ஓராண்டு காலத்தில் ஸ்டாலின் தேர்தல் அரசியல் களத்தில் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி சாதனை …

Read More »

அரசு மருத்துவர்களை அழைத்து பேச மனமின்றி வெளிநாடு செல்வதிலேயே முதல்வர் பழனிசாமி கவனம் செலுத்துகிறார் : திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

333

சென்னை : வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டம் ஊதிய உயர்வு, தகுதிக்கேற்ற ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணிப் பாதுகாப்பு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு …

Read More »

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு: வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் செயல் கண்டனத்துக்குரியது…மு.க.ஸ்டாலின் அறிக்கை

MK-Stalin-121

சென்னை: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பாண்டியன் என்பவர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் காரில்  சென்றுகொண்டிருந்த  போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காரை வழிமறித்துள்ளனர். முன்விரோதம் காரணமாக பாண்டியனை அவர்கள் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், நேற்று மாலை இருதரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட  கலவரத்தில் காவல் நிலையம் எதிரே நின்றிருந்த ஜீப்பை அடித்து உடைத்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர். …

Read More »

கலைஞர் கருணாநிதியின் முதலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினர் மரியாதை

222

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது முதலாம் ஆடு நினைவு நாளான இன்று சென்னை அண்ணாசாலையில் இருந்து …

Read More »

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

333

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கடந்த ஜூன் 28ம் தேதி கூடியது. தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை கைத்தறி மற்றும் துணிநூல்துறை, கதர் கிராமத்தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள் துறை, …

Read More »