Breaking News
Home / மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செய்திகள்

“பேசாதடா நீ அக்கியூஸ்ட்” என்று டிஎஸ்பி சொன்னார்: ‘பேசுவோமடா நாங்கள் கம்யூனிஸ்ட்’

111

‘பேசுவோமடா நாங்கள் கம்யூனிஸ்ட்’ மத்திய மாநில ஆட்சியாளர்கள் பின்பற்றக் கூடிய கொள்கைகள் மக்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கவில்லை. மாறாக அவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. அரசுப் பள்ளிகளை மூடும் திருக்காரியத்தை மாநில அரசு ஆரம்பித்து விட்டது. எங்கெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகள் போர்க்கொடி தூக்குகின்றனவோ, அங்கு மட்டும் அரசுப் பள்ளிகளை மூடுவதை ஒத்தி வைத்துள்ளது மாநில அரசு.சிபிஎம் முன்னாள் சட்டமன்ற …

Read More »

போலீஸார் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யாதது ஏன்

brinda-1

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார். தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி முரளி ராம்பா ஆகியோரை சந்தித்து மக்கள் தெரிவித்த பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். தொடர்ந்து, …

Read More »

டி.கே.ரங்கராஜன் M.P க்கு பள்ளியில் பாராட்டு விழா

திருவில்லிபுத்தூர் வட்டம் அயன் நத்தம்பட்டி கிராமத்தில் ஆர்.சி தொடக்கப் பள்ளி , உயர்நிலைப் பள்ளிசெயல்பட்டு வருகிறது. இதில் ஆர்.சி.தொடக்கப் பள்ளியின் சார்பில் வகுப்பறைகள் மற்றும் சுற்றுச் சுவர் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கக் கோரி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனிடம் பள்ளி தாளாளர் மூலம் மனு வழங்கப் பட்டது. கட்சி மாவட்டக் குழுவும் பரிந்துரை வழங்கியது. இதன் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து 29 லட்சம் ரூபாயை டி.கே.ரங்கராஜன் …

Read More »

கனிமொழி ஊழலைப் பற்றி பேசலாமா ? தா பாண்டியன்

ஊழலைப் பற்றியோ அதை ஒழிப்பது குறித்தோ பேசத் தகுதியற்றவர் கனிமொழி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் தா பாண்டியன் கூறியுள்ளார். கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.பத்மநாபனை ஆதரித்து உக்கடம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவர் பிரசாரம் செய்கையில் பேசியதாவது மத்தியில் இரண்டாண்டு காலம் ஆட்சியில் மக்களுக்கு எதையும் …

Read More »

கருணாநிதிதான் கொள்ளுப் பேரன் காலம்வரை ஆட்சியில் இருக்க வேண்டுமா? தா.பாண்டியன் கேள்வி

தனது கொள்ளுப்பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி விரும்புகிறார், எனவேதான், ஆறாவது முறையாக முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கோவையில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்தார். தா.பாண்டியன் அளித்த பேட்டி: தேர்தல் நடைமுறை விதிகளை பயன்படுத்தி காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் வரலாற்றின் உழைக்கும் வர்க்கத்துக்கான மே தினத்தின் போது கொடிகள் கட்டக் கூடாது உட்பட …

Read More »

மீனாகுமாரி கமிட்டி அறிக்கைக்கு கண்டனம்: பாம்பன் கடலில் இறங்கி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

செவ்வாய், ஏப்ரல் 21,2015,பாம்பன் :- மீன் பிடிப்பது தொடர்பாக டாக்டர் மீனாகுமாரி கமிட்டி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பாம்பன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். மீனவ பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்காமலேயே தயாரிக்கப்பட்ட டாக்டர் மீனாகுமாரி கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகள் இந்தியா முழுவதிலும் உள்ள பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. 12 கடல் மைல் தொலைவுவரை மட்டும் மீன்பிடிக்கச் செல்லவேண்டும். 12 கடல் மைலுக்கு அப்பால் …

Read More »

மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினராக ராமகிருஷ்ணன் தேர்வு

ஞாயிறு, ஏப்ரல் 19,2015, விசாகப்பட்டினம் :- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக (அரசியல் தலைமைக்குழு) ஜி.ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் 21-வது அகில இந்திய மாநாடு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்து 5 நாட்களாக நடைபெற்று வந்தது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியுடன் இன்று மாநாடு முடிவுக்கு வந்தது. இந்த மாநாட்டில், 91 உறுப்பினர்கள், 5 நிரந்தர அழைப்பாளர்கள், 5 சிறப்பு அழைப்பாளர்கள் கொண்ட மத்திய கமிட்டியும் இரண்டு …

Read More »

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் புதிய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு

ஞாயிறு, ஏப்ரல் 19,2015, விசாகப்பட்டினம் :- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த புதிய பொதுச்செயலாளராக மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய மத்திய குழுவில் 91 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அத்துடன், 5 சிறப்பு அழைப்பாளர்களும், 5 நிரந்தர அழைப்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர். இது குறித்து சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியதாகவும், இந்தியா மற்றும் இடது …

Read More »

திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

வெள்ளி, ஏப்ரல் 17,2015,சென்னை :-   திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தாலி அகற்றும் நிகழ்ச்சி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக்கறி உணவு அருந்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக காவல்துறை …

Read More »