Breaking News
Home / விளையாட்டு

விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2018 – பாகிஸ்தானை நொறுக்கிய இந்தியா !! இரண்டாவது முறையும் அபார வெற்றி !!!

ஆசிய  கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி எந்தவித பரபரப்பும் இன்றி நடந்தது. ஆரம்பம் முதலே ஆட்டம் இந்தியாவின் பக்கம் இருந்ததால் இந்திய அணி மிக எளிதில் பாகிஸ்தானை வென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்து களத்தில் இறங்கியது. அந்த அணியின் சோயிப் மாலிக் 78 ரன்களும், சர்ஃபாஸ் அகமது 44 ரன்களூம், ஃபக்கார் ஜமாம் 31 ரன்களும் அடித்ததால் அந்த அணி …

Read More »

குரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது முறையாக பிரான்ஸ் சாம்பியன்

Fifa-2018-world-cup-final1

ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்தது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. 80 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்த மாஸ்கோவில் உள்ள …

Read More »

போலியாக நடிப்பதாக விமர்சனம் ; நான் நடிக்கிறேனா நெய்மர் கோபம்

neymar

போலியாக நடிப்பதாக விமர்சனம் ; நான் நடிக்கிறேனா நெய்மர் கோபம் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது. பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் (51-வது நிமிடம்), பிர்மினோ (88-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். முன்னதாக 71-வது நிமிடத்தில் நெய்மாரின் கணுக்காலில் மெக்சிகோ வீரர் …

Read More »

T20 Cricket Match: இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்

t20

ஹராரே நகரில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 4–வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்–ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சலோமோன் மிரே 94 ரன்கள் (6 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி …

Read More »

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க முதல்முறையாக வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

TNPL-cricket

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க முதல்முறையாக வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எல். கிரிக்கெட் 3–வது தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11–ந்தேதி முதல் ஆகஸ்டு 12–ந்தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடரில் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சும், திருச்சி வாரியர்சும் நெல்லையில் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் சேப்பாக் …

Read More »

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

crkt

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுலின் சதமும், குல்தீப் யாதவின் அபார பந்து வீச்சும் இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கியது. குல்தீப் யாதவ் மிரட்டல் இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. …

Read More »

ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷ்ய அணி வெற்றி

football

உலக கோப்பை கால்பந்து தொடரில், மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, போட்டியை நடத்தும் ரஷிய அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் செர்கெய் தனது முதல் கோலை பதிவு செய்தார். பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ரஷ்யா அணி வீரர் அர்டேம் 1 கோல் அடித்தார். இதனால் …

Read More »

உலகக் கோப்பையில் ஐரோப்பாதான் கில்லி…

tamil-today1

மாஸ்கோ: 21-வது ஃபிபா உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. அதில் விளையாடும் 16 நாடுகளில் 10 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. ஆசியாவில் இருந்து ஜப்பான் முன்னேறியுள்ளது, 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் பங்கேற்ற 32 அணிகள், தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. முதல் சுற்று லீக் ஆட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த …

Read More »

ஜெர்மனி வெளியேறியது ? சாம்பியனின் தவறுகள் !

tamil-today2

உலகக் கோப்பை கால்பந்தின் மிகப்பெரிய சாபக்கேடு இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மீண்டும்… ஆம், மீண்டும் ஓர் உலகச் சாம்பியன் குரூப் சுற்றுடன் வெளியேறியிருக்கிறது. ஜெர்மனி – 1954-ம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வோர் உலகக்கோப்பையிலும் கால் இறுதிக்குள் நுழைந்த அணி, கடந்த நான்கு உலகக் கோப்பைகளிலும் குறைந்தபட்சம் 3-ம் இடம் பெற்ற அணி, இப்போது மூன்றில் இரண்டு போட்டிகளில் தோற்று, குரூப் பிரிவில் கடைசி இடம் பிடித்து வெளியேறியுள்ளது. கடந்த ஐந்து உலகக் கோப்பைகளில், நடப்புச் சாம்பியன்களில் …

Read More »

ஜெர்மனி, தென் கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வி

germany-footbal

  உலகக்கோப்பைக் கால்பந்து 2018-ன் முதல் அதிர்ச்சி இன்று நிகழ்ந்தது. வெற்றி பெற்றேயாக வேண்டிய நிலையில் இறங்கிய ஜெர்மனி, தென் கொரியாவிடம் கடைசி நிமிட கோல்களில் 2-0 என்று உதை வாங்கி வெளியேறியது. 1938க்குப் பிறகு ஜெர்மனி உலகக்கோப்பையிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. அதே போல் கடந்த 5 உலகக்கோப்பைத் தொடர்களில் கடந்த முறை உலகக்கோப்பை சாம்பியன்கள் முதல் சுற்றிலேயே வெளியேறிய வரலாற்றுப் பட்டியலில் ஜெர்மனியும் இடம்பெற்றது. மெக்சிகோ அங்கு …

Read More »