Breaking News
Home / கல்வி

கல்வி

Education

மாணவர்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இளங்கலை, முதுகலை தேர்வுக்கட்டணத்தை குறைத்தது திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

3333

வேலூர்: தேர்வுக்கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நிலையில், இளங்கலை, முதுகலை படிப்பிற்கான தேர்வு கட்டணத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைத்துள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் பல்லைக்கலைக் கழகத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம்  திடீரென்று உயர்த்தப்பட்டது. இளங்கலை பட்டப்படிப்புக்கான ஒரு பாடத்திற்கு ரூ.68 லிருந்து ரூ.100 ஆகவும், முதுகலை பட்டப்படிப்பில் …

Read More »

புதிய கல்வி கொள்கைக்கு கல்வியாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு : ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு ஆபத்து என அச்சம்

111

சென்னை : மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய கல்வி கொள்கையால் ஏழை மாணவர்கள் உயர்கல்விக்கு ஆபத்து ஏற்படும் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறும் அரசியலமைப்பு சட்டத்திற்கு இது எதிராக உள்ளது என்பது அவர்களது கருத்து. மேலும் இது 69 சதவீத இட ஒதுக்கீட்டை கேள்விக்குறியாக்கும் என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கல்வி மாநில பட்டியலுக்கு வரவேண்டும் என போராடி வரும் …

Read More »

தமிழகம் மற்றும் புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது : 9.97 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

333

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது.  தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3,731 தேர்வு மையங்களில் இருந்து சுமார் 9.97 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதி வருகின்றனர். தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.மொத்தம் 12,546 …

Read More »

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு தொடங்கியது; 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை கண்காணிப்பு

slet-exam

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். சோதனை என்ற பெயரில் தேர்வு எழுதும்  மாணவர்களை பயமுறுத்தக் கூடாது என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் 7 ஆயிரம் மேனிலைப் பள்ளிகளில் படித்து வரும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு 19ம் தேதி வரை நடக்கிறது. …

Read More »

ஐ.ஏ.எஸ் அகாடமி சங்கரின் கதை!

Shankar

நான் ஜெயித்திருந்தால், நான் மட்டும்தான் ஐ.ஏ.எஸ்., ஆகியிருப்பேன். தோற்றதினால் இன்று பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன்” என்று எப்போதும் பெருமைபட சொல்வார் சங்கர். தமிழ்நாட்டையே கலங்கவைத்திருக்கிறது சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் தலைவர் சங்கரின் துயர மரணம். தமிழ்நாட்டில் இருந்து பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசு அதிகாரிகளை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் சங்கர். குடும்ப பிரச்னை காரணமாக அக்டோபர் 11-ம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டார். யார் இந்த சங்கர்? திருச்செங்கோடு …

Read More »

புற்றுநோயை உண்டாக்க வாய்ப்பு: ரேஷன் கடைகளில் சர்க்கரை, உப்பு விற்க கூடாது – அரசுக்கு நடிகை கவுதமி வலியுறுத்தல்

gouthami

புற்றுநோயை உண்டாக்க வாய்ப்பு: ரேஷன் கடைகளில் சர்க்கரை, உப்பு விற்க கூடாது – அரசுக்கு நடிகை கவுதமி வலியுறுத்தல் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த நடிகை கவுதமி, அந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் விருதுநகரில் உள்ள வே.வ.வன்னியப்பெருமாள் மக ளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச் சியில் பேசியதாவது: நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம். வெள்ளையாக காணப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமா …

Read More »

தனியார் நிறுவனங்களுக்கு தகவலை பகிரக் கூடாது; ஆதார் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: அரசின் நலத்திட்டங்கள், பான் எண்ணுக்கு கட்டாயம்

aadhar-card

  ஆதார் சட்டத்துக்கு எதிரான வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்புக்குப் பிறகு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். | படம்: பிடிஐ           மக்களின் பயோ-மெட்ரிக் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் மத்திய அரசின் ஆதார் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அரசின் திட்டங்கள், வருமான வரி உள்ளிட்டவை தவிர தனியார் …

Read More »

வாயுப் பிரச்சனைகள் (Gastric troubles) தீர வீட்டு மருத்துவம்

Gas-remedies

வாயுப் பிரச்சனைகள் (Gastric troubles) மனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை நாமே வரிந்து கட்டிக் கொண்டு தத்து எடுத்து கொள்கின்றோம். அப்படிப்பட்ட நோய்களில் நம்மிடம் அதிகம் சொந்தம் கொண்டாடுவது வாயுப் பிரச்சனைகளும் அது சம்பந்தப்பட்ட நோய்களும்தான். ஏப்பம் கௌரவ அந்தஸ்துகளில் ஒன்று பல முக்கியஸ்தர்கள் சூழ்ந்த கௌரவமான இடங்களில் டர் என்ற நம்மையாறியாது …

Read More »

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் .. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு!

Plus-1-result2

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை: தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது . இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் …

Read More »

நீட் தேர்வை அடியோடு எதிர்க்க வேண்டும்; மத்திய அரசின் வலையில் விழக் கூடாது: ராமதாஸ்

ramados1

நீட் தேர்வை அடியோடு அகற்றுவதற்கான சட்டப் போரை முழு வீச்சில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசு, அதன் மூலம் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும் …

Read More »