Breaking News
Home / கல்வி / மருத்துவம்

மருத்துவம்

Medical

வாயுப் பிரச்சனைகள் (Gastric troubles) தீர வீட்டு மருத்துவம்

Gas-remedies

வாயுப் பிரச்சனைகள் (Gastric troubles) மனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை நாமே வரிந்து கட்டிக் கொண்டு தத்து எடுத்து கொள்கின்றோம். அப்படிப்பட்ட நோய்களில் நம்மிடம் அதிகம் சொந்தம் கொண்டாடுவது வாயுப் பிரச்சனைகளும் அது சம்பந்தப்பட்ட நோய்களும்தான். ஏப்பம் கௌரவ அந்தஸ்துகளில் ஒன்று பல முக்கியஸ்தர்கள் சூழ்ந்த கௌரவமான இடங்களில் டர் என்ற நம்மையாறியாது …

Read More »

இனி ஆண்களுக்கும் பிரசவ வலி! – மாற்றங்களுக்குத் தயாராவோம்

pregnent

இனி ஆண்களுக்கும் பிரசவ வலி! – மாற்றங்களுக்குத் தயாராவோம் ஜெ.நிவேதா குடும்பம்“வாழ்த்துகள், நீங்க அம்மாவாகப் போறீங்க…” என்று உறுதிப்படுத்தும் தருணம் உண்மையிலேயே உன்னதமானது. பெண் கருவுற்றதை உறுதி செய்ததும் ஏராளமான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்வார்கள் மருத்துவர்கள். ஆனால் எல்லா ஆலோசனைகளும் பெண்ணுக்கானதாகவே இருக்கும். அப்படியானாால், பெண் கருவுற்ற காலத்தில் ஆண்களுக்குப் பொறுப்புகளோ, கடமைகளோ இல்லையா? “நிச்சயமாக ஆணுக்கும் பொறுப்புகள், கடமைகள் இருக்கின்றன’’ என்கிறார் மனநல ஆலோசகர் ரேகா சுதர்சன்.“ஒரு பெண் …

Read More »

மேரி கியூரி நினைவு தினம். 4th July 1934

Mary-query

மாதர்குல மாணிக்கம் மேரி கியூரி எமனுடன் போராடித் தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி என்னும் பெண்ணின் கதையைப் புராணத்தில் படித்திருக்கிறோம். ஆனால் புற்றுநோயின் கோரப்பிடியிலிருந்து மனித இனத்தையே மீட்ட பெருமைக்குரியவர் மேரி கியூரி என்பதை நன்றியோடு நாம் நினைவுகூரவேண்டும். உலகத்திலேயே நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரியவர் மேரி கியூரி. அவர் கண்டுபிடித்த ‘ரேடியம்’ புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவமுறையாகிய கதிரியக்க சிகிச்சைக்கு வழிவகுத்தது. மேரி கியூரி, …

Read More »

தண்ணீரை தூய்மையாக்கும் தேற்றாங் கொட்டை

theethan-kottai

  நல்ல தண்ணீருக்காக நம் மக்கள் படும் அல்லல் என்பது பல இடங்களில் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இருக்கின்ற நீரும் மாசுடன் திகழ்வதால் அந்நீரினைத் தூய்மைப் படுத்துவதற்குப் பல ஆயிரங்கள் செலவிட்டுக் கருவிகளை வாங்கி வைத்துக்கொள்கிறோம். மேலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரினை விலைகொடுத்து வாங்கி அருந்தவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம். இன்று பரவும் பல நோய்கள் நீரின் மூலமே பரவுவதால் இத்தகு நிலை ஏற்பட்டுள்ளது.   ஆனால் அன்றைய மக்கள் ஆறுகள், குளங்கள், …

Read More »

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ கலங்கிய நீரைத் தெளிவிப்பது எப்படி?

TO-PURIFY-WATER

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். அது கிடைத்துக் கொண்டே இருந்தால் அதன் அருமை பெருமை தெரியாது. காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ என்று ஊதாரி மகனைத் திட்டுவர் பெரியோர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘பாலும் தேனும் தண்ணீர் போல ஓடும்’ என்பர் அரசியல் கட்சியினர். ஆனால் உண்மையில் தண்ணீர் கிடைக்காததால் எவ்வளவோ நாகரீகங்கள் தலை நகர்களையே கூட மாற்றி இருக்கின்றன! ரிக்வேதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை வரும் …

Read More »

சென்னை மாணவி: டெல்லி எய்ம்ஸில் (AIIMS) படிக்க முடிவு

keerthana

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரி சைப் பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை மாணவிக்கு டெல்லி எய்ம்ஸில் இடம் கிடைத்துள்ளதால், அங்கு மருத்துவம் படிக்க முடிவு செய்துள்ளார். அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தர வரிசைப் பட்டியல் தனித்தனியாக நேற்று வெளியிடப்பட்டது. அரசு இடங்களுக் கான தரவரிசைப் பட்டியலில் சென்னை மேற்கு தாம்பரத் தைச் சேர்ந்த கே.கீர்த்தனா முதலிடம் பிடித்துள்ளார்.  டாக்டர் …

Read More »

பேக்கிங் சோடா : அழகு பராமரிப்பு

face-mask

பேக்கிங் சோடாவை சோடியம் பை-கார்பனேட் என்றும் சொல்வார்கள். இத்தகைய பேக்கிங் சோடா சமையலுக்கு மட்டுமின்றி, அழகுப் பராமரிப்பிலும் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உதவுவதோடு, சிறந்த நன்மைகளையும் தருகிறது. எப்படி உப்பு மற்றும் சர்க்கரை ஸ்கரப் செய்ய பயன்படுகிறதோ, அதேப் போல் சிறிய துகள்களாக இருக்கும் பேக்கிங் சோடாவும், சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வைத் தருகிறது. இப்போது அந்த பேக்கிங் சோடாவை …

Read More »

மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு.. சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம்!

tamil-today1

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம் பிடித்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள், சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் …

Read More »

‘எய்ம்ஸ்’ மருத்துவமனை vs ‘போஸ்டர் யுத்தம்’

aims1

மதுரையில் பெரும் போராட்டத்திற்கு பிறகு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய இருக்கும் மகிழ்ச்சியை பொதுமக்கள் கொண்டாடி வரும்நிலையில் அதிமுகவினரும், பாஜகவினரும் பட்டிமன்றம் நடத்தாத குறையாக அந்த மருத்துவமனையை கொண்டு வர முயற்சி செய்தது யார்? என ‘போஸ்டர் யுத்தம்’ நடத்தி வருகின்றனர். மதுரை அருகே தோப்பூரில் ரூ.1500 கோடியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய இருக்கிறது. இந்த மருத்துவமனைக்காக தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் தொடங்கி தொழில் முனைவோர்கள், …

Read More »

வேர்க்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடலுக்கு நல்லதா? கெடுதலா?

777

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு மற்றும் புரதச் சத்து அதிகமாக உள்ளது. வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை  எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத்  துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் …

Read More »