Breaking News
Home / கல்வி / தொழிற்க்கல்வி

தொழிற்க்கல்வி

Tolirkkalvi

அறிவியல் “அனிதா சாட்” செயற்கைக்கோள்

SAtt

  நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி மறைந்த மாணவி அனிதாவின் பெயரில், திருச்சி மாணவி வில்லட் ஓவியா உருவாக்கிய பூமி மாசுபடுவதைத் துல்லியமாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோள், இன்று விண்ணில் பாய்கிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள குமரேசபுரத்தைச் சேர்ந்தவர், ஆல்பர்ட் சி.எஸ்.குமார்-சசிகலா இவர்களின் மூத்த மகள், வில்லட் ஓவியா. திருச்சி பெல் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இவர் உருவாக்கிய, …

Read More »

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது: அப்பல்லோ நிர்வாகம் தகவல்

சென்னை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காணொலி காட்சிகள் மூலம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக …

Read More »