Breaking News
Home / சினிமா

சினிமா

Theater

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடல்கள் பாடிய அமைச்சர் ஜெயக்குமார்: தொண்டர்கள் உற்சாகம்

Jayakumar

  எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம்ஆண்டு பொன்விழா இன்று மாலை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் எம்ஜிஆருடன் திரைத்துறையில் பங்காற்றியவர்கள் கவுரவிக்கப்படு வதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, தமிழக …

Read More »

கறுப்புப் பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா?

MGR centenary

RTI அம்பலம்: கறுப்புப் பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா? கணக்குத் தர மறுக்கும் தமிழக அரசுஒவ்வொரு மாவட்டத்திலும் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டுவந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா, இம்மாதம் 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கணக்கில் வராத கறுப்புப் பணம் கோடிக்கணக்கில் இந்த விழாக்களுக்கு செலவழிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கி, தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா …

Read More »

லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்ரேவுடன் சந்திப்பு

Raj-rajini1

மும்பையில் லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்ரே இல்லத்திற்கு சென்று அவருடன் சந்திப்பு நடத்தியுள்ளார். ராஜ் தாக்ரே மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ஆவார். இவரும் ரஜினிகாந்தும் இதற்கு முன்பே சில முறை சந்தித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்ரே இல்லத்திற்கு சென்று அவருடன் சந்திப்பு நடத்தியுள்ளார். அரசியல், சமூகப்பணி, சினிமா உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக லதா ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். விரைவில் ரஜினிகாந்த் ராஜ் …

Read More »

சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்

sivaji

  சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் பிரபு மற்றும் நடிகர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   இதுதொடர்பாக நடிகர் பிரபு சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “சிவாஜி கணேசன் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடை கிறேன். இந்நேரத்தில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் …

Read More »

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!

pullANGULAL

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்) பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்) குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு கொடியோடு …

Read More »

ஜூன் 24-ந்தேதி எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த நாள்.

msv

நல் இசை தருவதற்காகவே நம் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்நாதன், மென்மையும், மேன்மையும், உண்மையும் கொண்டவர். சங்கீதமும், இங்கிதமும் அவருக்கு இரண்டு கண்கள். 1,700 படங்களுக்கு மேல் இசையமைத்தும் கூட அன்றாடம் தன்னை மாணவனாகவே அடையாளம் காட்டியவர். எளிமை, வலிமை, திறமை இவை மூன்றின் கலவைதான் எம்.எஸ்.விஸ்வநாதன். ராகங்களிலும், தாளங்களிலும் ஏதாவது ஒரு உதாரணம் தேடுவதற்கு அன்றாடம் நாங்கள் புரட்டும் இசை அகராதிதான் மெல்லிசை மன்னர். …

Read More »

அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!

Bahubali

Thanks : விகடன் ‘பாகுபலி’ படத்தின் 2-வது பாகம் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. `இந்தப் படம் தற்போதைய தமிழக அரசியல் சூழலுக்குச் சரியாகப் பொருந்தும்விதத்தில் உள்ளது’ என நெட்டிசன்களால் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்தப் படம் கார்ப்பரேட் ஆளுமைகளுக்கும் மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. இந்தப் படத்தின் கதாநாயகனான அமரேந்திர பாகுபலி, நமக்குக்  கற்றுத்தரும் ஐந்து கார்ப்பரேட் பாடங்கள் இதோ…. அப்ரைசலை எதிர்க்காதீர்கள்: சில நேரங்களில் நீங்கள்தான் பதவி உயர்வுக்குத் தகுதியான நபர் என …

Read More »

500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு.. நடிகர் விஜய் “ஹேப்பி”…. பொருளாதாரம் வளரும் என்கிறார்!

666

சென்னை: பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த பணம் செல்லாது என்று தெரிந்த உடன் ஒரு பாட்டி தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் மனதை பாதித்தது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நாட்டிலேயே இதுவரைக்கும் யாரும் செய்ய நினைக்காத, செய்ய யோசிக்காத செயல் இது. இது போன்ற சட்டங்களை அமல்படுத்தும் போது நாட்டிற்கு நல்லது நடக்கும் போது சிலருக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும் என்றும் விஜய் கூறியுள்ளார். 500 மற்றும் ஆயிரம் …

Read More »

மேனேஜர் மூலம் காதலை முறித்துக் கொண்டாரா விஷால்?: வரலட்சுமி விளக்கம்

8889

சென்னை: மேனேஜர் மூலம் காதலை முறித்துக் கொண்டது விஷாலா இல்லையா என்பது குறித்து நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமி சரத்குமாரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலும், சரத்குமாரும் மோதிக் கொண்டபோதும் வரலட்சுமி காதலில் உறுதியாக இருந்தார். காதலித்தாலும் அவர்களின் திருமணம் பற்றி பேசாமல் இருந்தனர். காதல் முறிவு நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமாரை சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக விஷாலுக்கும், …

Read More »

கூலா இருக்கும் அஜீத்தையே கோபப்பட வைத்த ‘தல 57’ படக்குழு

சென்னை: எப்பொழுதும் கூலாக இருக்கும் அஜீத்தையே ‘தல 57’ படக்குழு கோபம் அடைய வைத்துவிட்டதாம். சிறுத்தை சிவா  இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் ‘தல 57’. படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பை டிசம்பர் மாதம் தான் வெளியிடுவார்களாம். அஜீத் இன்டர்போல் ஏஜெண்டாக நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்தது. ஆஸ்திரிய பத்திரிகை ஐரோப்பாவில் படப்பிடிப்பு நடந்தபோது ஆஸ்திரிய பத்திரிகை …

Read More »