Breaking News

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு 33 சதவீதம் அரசு வேலை

111

ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு * சென்னையில் ராகுல் உறுதி சென்னை: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடம் ஒதுக்கப்படும் என்று சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி  அளித்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், `மாற்றம் கொண்டு வருவோர்’ என்ற தலைப்பில் மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்  கலந்து …

Read More »

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க பல்வேறு தரப்பினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

222

டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களை ஊக்குவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் விரைவில் …

Read More »

டெல்லியில் இருந்து தமிழகத்தில் பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

777

சென்னை: டெல்லியில் இருந்து தமிழகத்தில் பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அனைத்துக்கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதன்படி ராகுல் காந்தி இன்று பிற்பகல் குமரி மாவட்டம் வருகிறார். பின்னர் திமுக – …

Read More »

இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. கன்னியாகுமரியில் மாபெரும் பொதுக்கூட்டம்.. மாஸ் ஏற்பாடு!

Untitled-1

கன்னியாகுமரி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். இன்று கன்னியாகுமரியில் நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் நான்கு முறை பிரதமர் மோடி பிரச்சார கூட்டங்களை நடத்திவிட்டார். தற்போது காங்கிரஸ் கட்சியும் பிரச்சார களத்தில் குதித்து இருக்கிறது. நாகர்கோவில் …

Read More »

வடகொரிய அதிபர் கிம் ஜோங்குடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் தயார்

333

வாஷிங்டன் : அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜோங் உன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி அமெரிக்கா-வடகொரியா இடையே முதல் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில், கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற …

Read More »

எந்த கட்சிக்கு எந்த தொகுதி.. திமுக போட்டியிடும் 20 தொகுதிகள் எவை.. இன்று வெளியாகிறது அறிவிப்பு!

Untitled-1

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது. திமுக போட்டியிடும் 20 தொகுதிகள் என்ன என்பது குறித்த அறிவிப்பும் இன்று வெளியாக உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்க உள்ளது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் …

Read More »

ராகுல், பிரியங்கா வரவால் காங்கிரஸ் எழுச்சி: பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு

222

புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 44 இடங்கள் மட்டுமே பெற்ற காங். கட்சி, இந்த தேர்தலில் எழுச்சி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ராகுல், பிரியங்கா வரவால் தொண்டர்கள் உற்சாகமடைந்த நிலையில், அக்கட்சி தொடர் வெற்றிகளை சந்தித்து வருகிறது. மேலும், பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளதால், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறவேண்டுமெனில் மொத்த இடங்களில் 10 சதவீத வெற்றியை …

Read More »

ஏப்ரல் 23ம் தேதியா, 18ம் தேதியா? 18 சட்டசபை இடைத்தேர்தல் தேதியில் குளறுபடி: ஆணையம் வெளியிட்ட புத்தகத்தில் முரண்பாடு

Untitled-1

சென்னை: தமிழகத்தில் நடக்கவுள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி குறித்து ஆணையம் வெளியிட்ட புத்தகத்தில் ஏப்ரல் 23ம் தேதி என்று அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் ஏப்ரல் 18ம் தேதிதான் தேர்தல் என்று அறிவித்துள்ளது குளறுபடியை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை 2வது கட்டமாக ஏப்ரல் 18ம் …

Read More »

அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு நேர்காணல் இன்று துவங்கியது

555

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அதிமுக அறிவித்திருந்தது. இதற்காக பிப்.4ம் தேதி முதல் 10ம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து விருப்பமனு தாக்கல் செய்ய மேலும் நாட்களை நீட்டித்து கேட்டதால் பிப்.14ம் தேதி வரை விருப்பமனுக்களை …

Read More »

கெடுவார் கேடு நினைப்பார்.. நாரதர் கலகம் நல்லதில் முடிந்துவிட்டதே.. யாரை சொல்கிறார் பிரேமலதா?

222

சென்னை: கெடுவார் கேடு நினைப்பார் என்றும் நாரதர் கலகம் நல்லதில் முடிந்துவிட்டது என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். இவர் திமுகவை மறைமுகமாக விமர்சிக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பெரும் அளவில் இருந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவுடன் தேமுதிக …

Read More »