Breaking News

தினம் ஒரு செய்தி

“யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உன் புத்திக்கும் அறிவுக்கும் ஒவ்வாத எதையும் நம்பாதே!” – தந்தை பெரியார்

Read More »

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்

1. தண்ணீர் நிறைய குடியுங்கள். 2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும். 3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள். 4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். 5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். 6. நிறைய புத்தகம் படியுங்கள். 7. ஒரு நாளைக்கு 10 …

Read More »

தூரம் அதிகமில்லை

இரண்டாயிரத்து எட்டு சீனாவின் பீஜிங் நகரில் நடந்த ஒலிம்பிக் 100 மீட்டர்ஒட்டப்பந்தயத்தில் முதலாவதாய் வந்த ஜமைக்கா நாட்டை சேர்ந்த உசைன் போல்ட்டிற்கும் எட்டாவதாய் வந்த அமெரிக்க வீரர் பீட்டர் டெய்கனுக்கும் இடையேயான நேர இடைவெளி 0.34 வீனாடிகள், இரண்டாம் முன்றாம் இடம் பிடித்தவர்களின் நேர இடைவெளி இன்னும் குறைவு, அந்தச் சிறிய நேர இடைவெளித் தான் உசைன் போல்ட்டிற்கு உலகிலேயே மிக வேகமான மனிதர் என்ற பட்டத்தை பெற்று தந்தது. …

Read More »