Breaking News

தேனியை தொடர்ந்து கோவையிலும் நீட் ஆள்மாறாட்டம்?: 2 மாணவர்களின் புகைப்படங்கள் மாற்றம்…பி.எஸ்.ஜி.கல்லூரி நிர்வாகம் புகார் கடிதம்

222

கோவை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா (19). இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 11ம்  தேதி இதுபற்றி மெயிலில் புகார் வந்தது. இதன் பின்பே தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஒரு குழுவை அமைத்தார். அக்குழுவினர் நடத்திய  விசாரணையில் உதித்சூர்யா …

Read More »

அண்ணா பல்கலை. பாடத்தில் பகவத்கீதை: சமய நூலாக பார்க்காமல், பண்பாட்டு நூலாக பார்ப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து

111

சென்னை: இன்ஜினியரிங் கல்விக்கான பாடத்திட்டத்தை தொழில்நுட்ப கல்விக்கான உயர் அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பித்தல், மேம்படுத்துதல் பணிகளை  மேற்கொண்டு  வருகிறது. ஏஐசிடிஇ வடிவமைக்கும் பாடத்திட்டத்தை இன்ஜினியரிங் கல்விக்கான உயர் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தை பல்கலைக்கழக  நிர்வாகமே  வடிவமைக்கிறது. இந்நிலையில் 2019 ஜூன் மாதம் ஏஐசிடிஇ வெளியிட்ட வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு இன்ஜினியரிங் சேர்ந்த …

Read More »

மாணவர்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இளங்கலை, முதுகலை தேர்வுக்கட்டணத்தை குறைத்தது திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

3333

வேலூர்: தேர்வுக்கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நிலையில், இளங்கலை, முதுகலை படிப்பிற்கான தேர்வு கட்டணத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைத்துள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் பல்லைக்கலைக் கழகத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம்  திடீரென்று உயர்த்தப்பட்டது. இளங்கலை பட்டப்படிப்புக்கான ஒரு பாடத்திற்கு ரூ.68 லிருந்து ரூ.100 ஆகவும், முதுகலை பட்டப்படிப்பில் …

Read More »

மத்தியஸ்தம் தேவையில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்துக்கு வெளியுறவு அமைச்சகம் பதில்

2222

டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு என்பது அனைவருக்கும் தெரியும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 10-ம் தேதி வெள்ளை மாளிகையில்  செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலையோடு ஒப்பிடும்போது மோதலில் சற்று  அனல் தணிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்ற நிலை …

Read More »

விக்கரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக நா.புகழேந்தி போட்டியிடுவார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1111

சென்னை: விக்கரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு  வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த  சனிக்கிழமை அறிவித்தார்.அதன்படி, இந்த இரண்டு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று (23ம் தேதி)  முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் …

Read More »

நாளை ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி; கூடங்குளம் தவிர, இந்தியாவில் மேலும் 6 இடங்களில் அணு உலைகள்?

Modi Pm1

புதுடெல்லி: ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார  மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு  விடுக்கப்பட்டது. இதனையொட்டி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அவர் இன்று  ரஷ்யா புறப்படுகிறார். இந்த பயணத்தின்போது ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினுடன் பாதுகாப்பு, வர்த்தகம், அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். அப்போது, கூடங்குளம் தவிர, இந்தியாவில் மேலும் 6 இடங்களில் …

Read More »

ஓராண்டு தலைவர் பதவி… தொண்டர்களுக்கு ஆகப் பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறாரா ஸ்டாலின்?

MK-Stalin-11

சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு ஓடிவிட்டது. கருணாநிதிக்கு பின்பு திமுகவின் வலிமையான தலைவர் என்ற நம்பிக்கையை தொண்டர்களிடத்தில் தேர்தல் அரசியல் வெற்றிகள் மூலம் ஓராண்டில் நிலைப்படுத்தி காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த ஓராண்டு காலத்தில் ஸ்டாலின் தேர்தல் அரசியல் களத்தில் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி சாதனை …

Read More »

14 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடு சென்றார் முதல்வர் பழனிசாமி: லண்டனில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

222

லண்டன்: லண்டன் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன்  புறப்பட்டு சென்றார். அவருடன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார், செந்தில்குமார், நேர்முக உதவியாளர்கள் ஸ்ரீதர், கிருஷ்ணன், சிறப்பு பணி அதிகாரி எழிலழகன்,  போட்டோகிராபர் பாபு, 3 பாதுகாப்பு அதிகாரிகள் உடன் …

Read More »

பயங்கரவாதத்தின் பிரதான ஆதரவாளராக அறியப்படும் பாகிஸ்தான் தான் காஷ்மீரில் வன்முறை நடைபெற காரணம்: ராகுல் காந்தி ட்வீட்

Untitled-1

புதுடெல்லி: பயங்கரவாதத்தின் பிரதான ஆதரவாளராக அறியப்படும் பாகிஸ்தான் தான் காஷ்மீரில் வன்முறை நடைபெற காரணம் ராகுல் காந்தி கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, ஃபருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி …

Read More »

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க இரண்டு வார சுற்றுப்பயணம்: வெளிநாடு சென்றார் முதல்வர் பழனிசாமி

CM-1

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரண்டு வார சுற்றுப்பயணமாக அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார்.  லண்டன் சென்றடையும் முதல்வர், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி தரத்தின் மேம்பாடுகளை கண்டறிந்து, அதை தமிழகத்திலும் செயல்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடுகிறார்.இதைத்தொடர்ந்து  இங்கிலாந்தில் செயல்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிட்டு தமிழகத்திலும் ஆம்புலன்ஸ் விமான சேவையை …

Read More »