Breaking News

அரசு மருத்துவர்களை அழைத்து பேச மனமின்றி வெளிநாடு செல்வதிலேயே முதல்வர் பழனிசாமி கவனம் செலுத்துகிறார் : திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

333

சென்னை : வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டம் ஊதிய உயர்வு, தகுதிக்கேற்ற ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணிப் பாதுகாப்பு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு …

Read More »

பொருளாதார சீரழிவில் இருந்து நாட்டை மீட்க வழி தெரியாமல் பிரதமரும் நிதியமைச்சரும் தவிக்கின்றனர்: ராகுல் காந்தி கடும் தாக்கு

777

புதுடெல்லி: தாங்களே உருவாக்கிய பொருளாதார சீரழிவில் இருந்து நாட்டை மீட்க வழி தெரியாமல் பிரதமரும் நிதியமைச்சரும் தவிப்பதாக ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ஆர்பிஐ வசம் தற்போது, ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த உபரி நிதியில் 14 சதவீதத்தை மத்திய அரசுக்கு வழங்க வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட …

Read More »

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு: வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் செயல் கண்டனத்துக்குரியது…மு.க.ஸ்டாலின் அறிக்கை

MK-Stalin-121

சென்னை: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பாண்டியன் என்பவர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் காரில்  சென்றுகொண்டிருந்த  போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காரை வழிமறித்துள்ளனர். முன்விரோதம் காரணமாக பாண்டியனை அவர்கள் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், நேற்று மாலை இருதரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட  கலவரத்தில் காவல் நிலையம் எதிரே நின்றிருந்த ஜீப்பை அடித்து உடைத்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர். …

Read More »

ஜி-7 மாநாட்டின் இடையே இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்-பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: முக்கிய பிரச்னை குறித்து ஆலோசனை

222

பாரிஸ்: ஜி 7 மாநாட்டின் இடையே இன்று பிற்பகல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு நடக்கிறது. வளர்ச்சி அடைந்த  நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பில் இந்தியா இடம் பெறவில்லை. இருந்தாலும், இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி,  …

Read More »

10 மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம்: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று ஆலோசனை

222

புதுடெல்லி: நக்சலைட்டுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 2009-ம் ஆண்டின்படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் உள்ள 220  மாவட்டங்களில், அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் என்பதுடன் அவர்கள் ‘ரெட் காரிடர்’ எனப்படும் பிராந்தியப் பகுதிகளில் 92,000 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில்  இயங்கி வருகின்றனர். ரிசெர்ச் அன்ட் அனாலிசிஸ் விங் …

Read More »

அருண் ஜெட்லி மரணம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி-ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

333

புதுடெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  அருண் ஜெட்லி  இன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிற்பகல் 12.07 மணியளவில் ஜெட்லி உயிரிழந்துவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அருண் ஜெட்லி மறைவு  செய்தி கேட்டதும்  வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாளை நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி. முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவைத் தொடர்ந்து சென்னையிலிருந்து நெல்லூருக்கு புறப்படவிருந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது பயணத்தை ரத்து …

Read More »

கலைஞர் கருணாநிதியின் முதலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினர் மரியாதை

222

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது முதலாம் ஆடு நினைவு நாளான இன்று சென்னை அண்ணாசாலையில் இருந்து …

Read More »

முன்னாள் மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் மாலை 3 மணிக்கு அடக்கம்: 12-3 மணி வரை, பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் மரியாதை

111

டெல்லி: மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் மாலை 3 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை  அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகம் செயலிழந்ததால் அவருக்கு 2016ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக இந்த  மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு நெஞ்சுவலி …

Read More »

கர்நாடகாவில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வந்த திப்பு ஜெயந்தியை ரத்து செய்த முதல்வர் எடியூரப்பா..: காங்கிரஸ் கடும் கண்டனம்

222

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வந்த திப்பு சுல்தான் ஜெயந்தி ரத்து செய்யப்படுவதாக எடியூரப்பா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் நடவடிக்கையாக திப்பு ஜெயந்தி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அண்மையில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பாவின் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் போப்பைய்யா, மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், திப்பு சுல்தானின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதால் கர்நாடகாவில் ஆண்டுதோறும் வன்முறை சம்பவங்கள் …

Read More »

ரூ.269 கோடியில் கட்டப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

111

சென்னை : ரூ.269 கோடியில் கட்டப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். கரூர் காந்தி கிராமத்தில் 17.45 ஏக்கரில் ரூ. 269 கோடிமதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி திறந்துவைக்கப்பட்டுள்ளது.8 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் பல்வேறு அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 700 படுக்கை வசதிகளுடன் 150 மாணவ, மாணவிகள் மருத்துவம் பயிலும் வசதிகள் இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளன. இங்கு சுமார் …

Read More »