Breaking News
Home / Tag Archives: அரசியல் செய்திகள்

Tag Archives: அரசியல் செய்திகள்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க பல்வேறு தரப்பினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

222

டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களை ஊக்குவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் விரைவில் …

Read More »

கறுப்புப் பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா?

MGR centenary

RTI அம்பலம்: கறுப்புப் பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா? கணக்குத் தர மறுக்கும் தமிழக அரசுஒவ்வொரு மாவட்டத்திலும் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டுவந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா, இம்மாதம் 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கணக்கில் வராத கறுப்புப் பணம் கோடிக்கணக்கில் இந்த விழாக்களுக்கு செலவழிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கி, தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா …

Read More »

பிஏ(PA) வேலையே வேணாம்னு சொன்னேன்!- கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி

shanmuganathan

கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல்லாமல் அவருக்கும் முடியாது. சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கருணாநிதி மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கருணாநிதியின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன். “தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்” என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான …

Read More »

“டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்கு செல்லாது!” சுட்டிக்காட்டிய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி… அப்செட்டான முதல்வர் நாராயணசாமி

aravind-kejriwal

‘‘யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் அதிகம்’’ என்று ஜூலை 4-ம் தேதி தீர்ப்பு தந்தது உச்ச நீதிமன்றம். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலைவிட இந்தத் தீர்ப்பால் அதிகம் உற்சாகம் அடைந்தவர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிதான். துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் குடைச்சல்களால் அந்த அளவுக்கு நொந்து போயிருந்தார். ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று நிம்மதியாகத் தூங்கலாம்’ என்று நாராயணசாமி நினைத்திருந்த நிலையில், ‘ஆளுநர் அதிகாரம் …

Read More »

சசிகலாவுக்கு எதிரான வழக்கின் நீதிபதி திடீர் விலகல்

sasikala

சசிகலாவுக்கு எதிரான வழக்கின் நீதிபதி திடீர் விலகல் சசிகலாவுக்கு எதிரான செல்வவரி வழக்கில் இருந்து நீதிபதி விலகியுள்ளார். இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதி அமர்வுக்கும் பரிந்துரைத்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள வி.கே.சசிகலா கடந்த 1996-97ம் ஆண்டில் ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்புள்ள சொத்துகளுக்கு ரூ.10 லட்சத்து 13 ஆயிரம் செல்வவரி செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. …

Read More »

பல நூறு கோடி செலவு.. இந்தியாவை உளவு பார்க்க பாகிஸ்தானின் புதிய விண்வெளி திட்டம்!

222

இஸ்லாமாபாத்: இந்தியாவையும், இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையும் கண்காணிக்கும் வகையில் பாகிஸ்தான் வரும் ஆண்டில் விண்வெளி திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறது. இதற்காக அந்த நாடு சாட்டிலைட் அனுப்ப முயற்சி செய்து வருகிறது. இந்த சேட்டிலைட் மூலம் இந்திய ராணுவம் நகரும் இடங்களை எளிதாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இது அந்த நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு விளக்கம் கொடுத்து இருக்கிறது. போர் வரும் சமயங்களில் …

Read More »

பெண் நிருபர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்?- கனிமொழி கேள்வி

111

சென்னை: பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த பின்பும் கைது செய்யாதது ஏன் என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு அவரது கன்னத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அந்த பெண் நிருபர் தனது …

Read More »

குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

222

சென்னை: குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா தமிழகம் முழுவதும் தடையின்றி விற்கப்படுகிறது, சட்டவிரோத குட்கா விற்பனைக்காக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றனர் என்பதும் புகார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை நீர்த்து போகச் செய்ய தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு …

Read More »

திருப்பதி கோவில் அறங்காவலர் குழு- எம்.எல்.ஏ அனிதா விலகல்

2222

அமராவதி : திருப்பதி அறங்காவலர் குழுவில் இருந்து விலகுவதாக எம்.எல்.ஏ அனிதா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 14 பேர் அடங்கிய அறங்காவலர் குழுவை கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதில், ஆந்திரா கடப்பாவைச் சேர்ந்த தொழிலதிபர் புட்ட சுதாகர் யாதவ் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழு அமைக்கப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. பயாகராவ்பேட்டை தொகுதியைச் …

Read More »