Breaking News
Home / Tag Archives: அ.தி.மு.க. (ADMK)

Tag Archives: அ.தி.மு.க. (ADMK)

அண்ணா பல்கலை. பாடத்தில் பகவத்கீதை: சமய நூலாக பார்க்காமல், பண்பாட்டு நூலாக பார்ப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து

111

சென்னை: இன்ஜினியரிங் கல்விக்கான பாடத்திட்டத்தை தொழில்நுட்ப கல்விக்கான உயர் அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பித்தல், மேம்படுத்துதல் பணிகளை  மேற்கொண்டு  வருகிறது. ஏஐசிடிஇ வடிவமைக்கும் பாடத்திட்டத்தை இன்ஜினியரிங் கல்விக்கான உயர் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தை பல்கலைக்கழக  நிர்வாகமே  வடிவமைக்கிறது. இந்நிலையில் 2019 ஜூன் மாதம் ஏஐசிடிஇ வெளியிட்ட வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு இன்ஜினியரிங் சேர்ந்த …

Read More »

14 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடு சென்றார் முதல்வர் பழனிசாமி: லண்டனில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

222

லண்டன்: லண்டன் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன்  புறப்பட்டு சென்றார். அவருடன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார், செந்தில்குமார், நேர்முக உதவியாளர்கள் ஸ்ரீதர், கிருஷ்ணன், சிறப்பு பணி அதிகாரி எழிலழகன்,  போட்டோகிராபர் பாபு, 3 பாதுகாப்பு அதிகாரிகள் உடன் …

Read More »

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க இரண்டு வார சுற்றுப்பயணம்: வெளிநாடு சென்றார் முதல்வர் பழனிசாமி

CM-1

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரண்டு வார சுற்றுப்பயணமாக அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார்.  லண்டன் சென்றடையும் முதல்வர், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி தரத்தின் மேம்பாடுகளை கண்டறிந்து, அதை தமிழகத்திலும் செயல்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடுகிறார்.இதைத்தொடர்ந்து  இங்கிலாந்தில் செயல்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிட்டு தமிழகத்திலும் ஆம்புலன்ஸ் விமான சேவையை …

Read More »

ரூ.269 கோடியில் கட்டப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

111

சென்னை : ரூ.269 கோடியில் கட்டப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். கரூர் காந்தி கிராமத்தில் 17.45 ஏக்கரில் ரூ. 269 கோடிமதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி திறந்துவைக்கப்பட்டுள்ளது.8 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் பல்வேறு அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 700 படுக்கை வசதிகளுடன் 150 மாணவ, மாணவிகள் மருத்துவம் பயிலும் வசதிகள் இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளன. இங்கு சுமார் …

Read More »

தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம்: கண்டலேறு அணையிலிருந்து நீர் பெற ஆந்திர முதல்வரை சந்திப்பாரா முதல்வர் பழனிசாமி?

222

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து முதல் தவணை காலத்தில் தர வேண்டிய 8 டிஎம்சி நீர் பெற ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் கோரிக்கை வைப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தெலுங்கு கங்கா திட்டத்தின்  கீழ் ஆந்திராவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுக்கு 12 டிஎம்சி நீர் தர வேண்டும். கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை …

Read More »

10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

333

சென்னை :  10% இட ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் முடிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் மரியாதை செலுத்தினார். அவரோடு, அமைச்சர்கள் துறைகண்ணு, பாஸ்கரன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். சட்டப்பேரவையில் இன்று மானியக்கோரிக்கை விவாதம் நடக்க உள்ளதை அடுத்து ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த …

Read More »

7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் : முதல்வர் பழனிசாமி விளக்கம்

CM-1

சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இன்று சிறைத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டன. அதற்கு முதல்வர் பதில் கூறுகையில்; ராஜீவ் காந்தி …

Read More »

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

222

சென்னை:  உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்பு தான வார விழிப்புணர்வு விழாவை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். உடல் உறுப்பு தான வார விழிப்புணர்வு விழாவை அமைச்சர்கள், விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடல் உறுப்பு தானம் செய்த 5 பேரின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசுகளை அமைச்சர்கள் …

Read More »

புதிய கொள்கைகளோடு வெளியான நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறேன் : முதலமைச்சர் பழனிசாமி

CM-1

சென்னை : இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தேவையான புதிய கொள்கைகளோடு வெளியான நிதிநிலை அறிக்கையை தான் வரவேற்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2019-2020 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறீயுள்ளதாவது: மத்திய பட்ஜெட், அனைத்து துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்டதாக …

Read More »

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

111

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளி, உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்து வந்தனர். அதன் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் கோரிக்கை வைத்திருந்தார். புதிய கல்வி கொள்கையால் கடும் பாதிப்பு ஏற்படும். மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும் கூறினார். மும்மொழிக் …

Read More »