Breaking News
Home / Tag Archives: அ.ம.மு.க (AMMK)

Tag Archives: அ.ம.மு.க (AMMK)

விரைவில் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும் : டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ

333

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பரணிதரன் (மாநகர்), எஸ்.ஆர்.செல்வம், சிறுபான்மை நலப்பிரிவு மாநகர் மாவட்ட செயலாளர் ஸ்டார்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- யார் இந்த டி.டி.வி.தினகரன்? என முதல்-அமைச்சர் …

Read More »

முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகத்தில் தினகரனுக்கு பரிவட்டம்

ttv124

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடக்கும். அதன்படியே நடை திறக்கப்பட்டு மூடப்படும். ஆனால், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வீரகோதண்டராம சுவாமி கோயில், ஆகம விதிகளைமீறி தினகரனுக்காகத் திறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோயில் தினமும் பக்தர்களின் தரிசனத்துக்காகக் காலை 8.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மூடப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் …

Read More »