Breaking News
Home / Tag Archives: இந்திய கம்யூனிஸ்டு

Tag Archives: இந்திய கம்யூனிஸ்டு

மக்களவை தேர்தல் 2019 : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

Untitled-1

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் இந்திய கம்யூனிஸ்ட் நடத்திய பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகள் வழங்குவது என உடன்பாடு செய்யப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவர்த்தையில் இதற்கான தொகுதி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து  ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பின்னர் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது …

Read More »

There is no room for absolutism and there is no room for anarchism also. அனைத்து அதிகார மும் தனக்கே அதே போன்று அராஜகத்துடனும் அவர் நடந்துகொள்ள முடியாது”

supreme-court

தில்லி துணை நிலை ஆளுநர் சுயேச்சையாக செயல்பட அதிகாரம் கிடையாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்திடம்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. இத்தீர்ப்பு அத்துமீறிச் செயல்படுகிற தமிழக மற்றும் புதுவை ஆளுநர்களுக்கும் சம்மட்டி அடியாக வந்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து பேரடங்கிய அமர்வில் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில் நிலம், காவல்துறை மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவை தவிர மற்ற …

Read More »

“பேசாதடா நீ அக்கியூஸ்ட்” என்று டிஎஸ்பி சொன்னார்: ‘பேசுவோமடா நாங்கள் கம்யூனிஸ்ட்’

111

‘பேசுவோமடா நாங்கள் கம்யூனிஸ்ட்’ மத்திய மாநில ஆட்சியாளர்கள் பின்பற்றக் கூடிய கொள்கைகள் மக்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கவில்லை. மாறாக அவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. அரசுப் பள்ளிகளை மூடும் திருக்காரியத்தை மாநில அரசு ஆரம்பித்து விட்டது. எங்கெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகள் போர்க்கொடி தூக்குகின்றனவோ, அங்கு மட்டும் அரசுப் பள்ளிகளை மூடுவதை ஒத்தி வைத்துள்ளது மாநில அரசு.சிபிஎம் முன்னாள் சட்டமன்ற …

Read More »

விவசாயி தமிழரசன் தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி அலுவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்: முத்தரசன்

333

காட்டுமன்னார்கோவில் அருகே வங்கிக் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்ட விவசாயி கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முத்தரசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “விவசாய சாகுபடி பணிக்காக தனியார் வங்கியில் கடன் வாங்கிய காட்டுமன்னார்கோவில் வட்டம், கருனாகரநல்லூர் விவசாயி தமிழரசன் (48) கடன் வசூல் வன்முறையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாகவே விவசாயம் …

Read More »

ஆளுநரின் எச்சரிக்கை போராட்டங்களை தீவிரப்படுத்தும்: முத்தரசன்

333

ஆளுநர் ஜனநாயக வழிமுறையில் போராடுபவர்களை மிரட்டுவது, எச்சரிப்பது என ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடுவது அமைதியை சீர்குலைக்கும் ஜனநாயக விரோதச் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆளுநர் மாளிகை விளக்கம் என்ற பெயரில் ஆளுநரின் அத்துமீறல் செயல்களை நியாயப்படுத்தி, எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என …

Read More »

அரசு அடக்குமுறையைக் கையாள்கிறது

‘சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறையைக் கையாள்வது கடும் கண்டனத்திற்குரியது’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு.

Read More »

சின்னக்குத்தூசி பிறந்த நாள் மற்றும் 7-ம் ஆண்டு நினைவு விருது வழங்கும் விழா

cpi1

மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி பிறந்த நாள் மற்றும் 7-ம் ஆண்டு நினைவு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் சிறந்த கட்டுரைகளுக்காக பரிசு பெற்றவர்களுடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், நக்கீரன் கோபால், பதிப்பாளர்கள் ராஜ்மோகன், மனுஷ்யபுத்திரன், ராஜசேகர்   தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தவர் மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி என …

Read More »

மூன்றாவது அணி சாத்தியமில்லை :- தலைவர் தா.பாண்டியன்

pandian

3-வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை: இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் திட்டவட்டம் ‘அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வலிமையான கட்சிகளோடு நாங்கள் கூட்டணி வைப்போம். மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத வெளி மாநிலங்களில் மையங்களை …

Read More »

தேமுதிக, தமாகாவை இணைக்க பேச்சுவார்த்தை மக்கள் நலக்கூட்டணியில். நல்லக்கண்ணு

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக தேமுதிக, தமாகா கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன. மக்கள் நலக்கூட்டணி தலைவர் பிரச்சாரத்தை தொடங்கி விட்ட நிலையிலும், கூட்டணியை வலுப்படுத்த மேலும் பல கட்சிகளை இணைக்க முயற்சி …

Read More »