Breaking News
Home / Tag Archives: இயற்கை விவசாயம்

Tag Archives: இயற்கை விவசாயம்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்கள்: உதவித்தொகையுடன் செய்முறை பயிற்சி அளிக்கிறது அரசு நிறுவனம்

palm-materials3

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனைப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வசதி யாக சென்னை மாதவரத்தில் உள்ள மத்திய பனைப் பொருட் கள் பயிற்சி நிறுவனம் உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கிறது. இந்தியாவில் இருந்த 6 கோடியே 50 லட்சம் பனைமரங் களில், தமிழ்நாட்டில் மட்டும் 4 கோடியே 50 லட்சம் பனை மரங்கள் இருந்தன. இப்போது 3 கோடியே 50 லட்சம் பனை மரங்கள் மட்டுமே உள்ளன. …

Read More »

அற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு!

goat-farm

160 ஆடுகள்… ஆண்டுக்கு ரூ 17 லட்சம்…கால்நடை ‘அஞ்சாறு ஆட்டை வாங்கி மேய்ச்சுக்கிட்டுருந்தாப் போதும்.. காலாட்டிகிட்டுச் சம்பாதிக்கலாம், யார்கிட்டயும் கைகட்டி நிக்க வேண்டியதில்லை’ என்று கிராமங்களில் சொல்வார்கள். அந்தக் கூற்றை உண்மை என நிரூபித்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, ஜெயகுமார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் இருக்கிறது ஜெயகுமாரின் பண்ணை. ஒரு பகல்பொழுதில், பண்ணையில் இருந்த ஜெயகுமாரைச் சந்தித்தோம். “போளூர்தான் சொந்த ஊர். இது அப்பா …

Read More »

பசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன்? விரைவான போக்குவரத்துக்கா? கனிமவள ஏற்றுமதிக்கா?

green-field-corridor-paddy

சேலம் – சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப் பில் 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. சேலம் மாவட்டத்திலும் அதையொட்டிய தருமபுரி மாவட்டத்திலும் நிலவும் சூழல் குறித்து முந்தைய பகுதியில் விரிவாக விளக்கியிருந்தோம். தற்போது அந்த சாலை தருமபுரியைக் கடந்து கிருஷ்ணகிரியில் சிறிது எட்டிப்பார்த்துவிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழைகிறது. இந்த திட்டத்தின் 45 சதவீத நீளச்சாலை அதாவது 122 கிமீ தூரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிறது. …

Read More »

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ கலங்கிய நீரைத் தெளிவிப்பது எப்படி?

TO-PURIFY-WATER

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். அது கிடைத்துக் கொண்டே இருந்தால் அதன் அருமை பெருமை தெரியாது. காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ என்று ஊதாரி மகனைத் திட்டுவர் பெரியோர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘பாலும் தேனும் தண்ணீர் போல ஓடும்’ என்பர் அரசியல் கட்சியினர். ஆனால் உண்மையில் தண்ணீர் கிடைக்காததால் எவ்வளவோ நாகரீகங்கள் தலை நகர்களையே கூட மாற்றி இருக்கின்றன! ரிக்வேதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை வரும் …

Read More »

மாடியில் மரங்களையும் வளர்க்கலாம்

madi-thottam1

“மாடித்தோட்டம் என்றாலே காய்கறிகளையும், கீரைகளையும் மட்டும்தான் வளர்க்க முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தால் மாடித்தோட்டத்தில் மரங்களையும் வளர்க்க முடியும்” என்று சொல்வதோடு அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த லட்சுமி. சென்னை, ஜாபர்கான்பேட்டை, வேதாச்சலம் தெருவில் கடந்த 18 ஆண்டுகளாக மாடித்தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார் லட்சுமி. ஒரு காலைப்பொழுதில் அவரது வீட்டை அடைந்தோம். எங்கு பார்த்தாலும் செடி, கொடிகள்… எனப் பசுமையாகக் காட்சியளித்தது, …

Read More »

நம் வீட்டுக் குப்பையை நாமே உரமாக்கலாம்…

my-green

சென்னை நகரம் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளில் முக்கியமான ஒன்று, திடக்கழிவு மேலாண்மை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பைகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க மாநகராட்சி நிர்வாகமும் தீவிர நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இன்னும் அதற்குத் தீர்வு காணப்படவில்லை. குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை தாம்பரம் நகராட்சி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுத்து வந்தது. இதன் அடுத்தகட்டமாக வீடுகளில் சேரும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் பசுமைப் பெட்டிகளைச் …

Read More »

வரகு, சாமை, குதிரைவாலி… – விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்!

Varagu-arisi

  அசத்தும் பருத்தி மற்றும் சோளம் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்து… கோவில்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளின் தட்பவெப்ப நிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ற பல ரகங்களை வெளியிட்டுள்ளது, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையம். ஆங்கிலேயர் காலத்தில் துவக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள், ஆராய்ச்சிபணிகள் குறித்துக் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். முருகனிடம் பேசினோம். “கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், …

Read More »

கிராமசபைக் கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம்

Hydrocar1

கிராமசபைக் கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு உள்ளிட்ட கிராமசபைக் கூட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்துசெய்யக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் மேதின கிராம சபைக்கூட்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராம் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் வீரக்குமார் வரவு செலவு அறிக்கை வாசித்தார். இதில், கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து …

Read More »

நெல்மூட்டைகள் நனைந்ததால் 2 விவசாயிகள் மரணம்- உளுந்து, வாழை கருகியதில் 2 பேர் உயிரிழப்பு

111

கும்பகோணம்: தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 4 மாதங்களில் மரணமடைந்துள்ளனர். அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நிலத்தடி நீரை பயன்படுத்தியும், கிணற்று நீரை பயன்படுத்தியும் நெல் சாகுபடி செய்து அறுவடை செய்த விவசாயிகள் மூட்டையாக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வழியின்றி அவை மழையில் நனைந்த மன உளைச்சலில் மரணமடைந்துள்ளனர். வறட்சியில் விவசாயிகள் …

Read More »

பயிர்கள் கருகி நாசம்.. தொடரும் விவசாயிகள் மரணம்… பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு!

111

நாகை: காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று காலை மேலும் 2 விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் பயிர்கள் கருகியதால் பலியான விவசாயிகளின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழக அரசு விவசாயிகளின் உயிரிழப்பு குறித்து வாயே திறக்காமல் இருப்பது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் காவிரியில் இருந்து நீர் கிடைக்காமலும், இயற்கையாக பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை சரியாக பெய்யவில்லை என்பதாலும் விவசாயிகள் தொடர்ந்து …

Read More »