Breaking News
Home / Tag Archives: இலங்கை (SriLanka)

Tag Archives: இலங்கை (SriLanka)

அகதிகளின் நிலைமை: -செத்தாலும் சொந்த ஊரில் சாக வேண்டும்

refugee1

அகதிகளின் நிலைமை: -செத்தாலும் சொந்த ஊரில் சாக வேண்டும் புலம்பலில் ஒரு அலம்பல் கவிதை முழுமையாக கவணியுங்கள்

Read More »

10 ஆண்டு வரலாற்றில் இல்லாத மழை இலங்கையில்; 5 லட்சம் பேர் வீடு இழந்தனர்

Srain

இலங்கையில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்திற்கும் மேலானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மழை பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. மின் கட்டமைப்பு சேதமுற்றதால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்க கடற்படை வீரர்கள் களப்பணியில் இறங்கியுள்ளனர். தற்போது பலி எண்ணிக்கை …

Read More »

இலங்கை அரசு மீது இந்தியா மென்மையான போக்கை கடைபிடிக்கிறது: ராஜபக்சே குற்றச்சாட்டு

444

கொழும்பு, அதிபர் மைத்ரிபால சிறிசேனா அரசுக்கு எதிராக இந்திய அரசு மென்மையான போக்கு கடைபிடிப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, இந்தியா மீது குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன் இதற்கு முன் அந்நாட்டில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்தியாவை குற்றம் சாட்டி பேசினார். தனது பேட்டியில் ராஜபக்சே கூறியதாவது:- “ எனது ஆட்சியின் போது சீனாவின் நீர்முழ்கி போர்க்கப்பல் இலங்கை …

Read More »

இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் 2 மீனவர் படுகாயம்.. திருநாவுக்கரசர் கண்டனம்

333

சென்னை: இலங்கை கடற்படை நடத்தி துப்பாக்கி சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவருக்கு விசைப்படகு ஒன்று சொந்தமாக உள்ளது. இந்த விசைப்படகை எடுத்துக் கொண்டு 8 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் 8 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பக்கமாக இலங்கை கடற்படையினர் ரோந்து …

Read More »

டெல்லியில் நடைபெற்றது தமிழக, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை 5–ந் தேதி இருநாட்டு மந்திரிகள் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு?

1112

புதுடெல்லி, மத்திய அரசு முன்னிலையில் தமிழக, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நேற்று டெல்லியில் நடந்தது. 5–ந் தேதி இரு நாட்டு துறை மந்திரிகள் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் பேச்சுவார்த்தை தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வுகாண ஏற்கனவே இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. மத்திய அரசு மற்றும் …

Read More »

2 தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

11110

கொழும்பு, இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் கடந்த வாரம் அதிகாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 தமிழ் மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் நிற்காமல் சென்றதால் அங்கு இருந்த போலீசார் அவர்களை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாணவர்களை சுட்டுக் கொன்ற போலீசார் …

Read More »

ரூ200 கோடிக்கு காப்பிரைட்ஸ் விற்ற கிளிநொச்சி விஞ்ஞானி – போருக்கு நடுவே படித்து 2 கண்டுபிடிப்புகள்.

கிளிநொச்சி போருக்கு மத்தியில் படித்து 2 நவீன கண்டுபிடிப்புகளை ரூ200 கோடிக்கு விற்பனை செய்து சாதித்திருக்கிறார் இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த விஞ்ஞானி ஜாக்சன். கிளிநொச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஜாக்சன், 1997-ம் ஆண்டு வரை கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயத்தில் படித்தார். பின்னர் வவுனியா வீரபுரம் மாணிக்கவாசம் வித்தியாலத்தில் கல்வி கற்றார். ஜாக்சனின் தந்தை காலமாகிவிட்டார். ஆசிரியையாகப் பணியாற்றும் அவரது தாயார்தான் ஜாக்சனுக்கு ஆதரவாக இருந்தார். தற்போது 31 வயதாகும் ஜாக்சன், 2 …

Read More »

இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்தால் பரபரப்பு – பிரபாகரன் மரணமடையவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லை என்று இலங்கை துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசுடனான இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் உயிரிழந்ததாக கூறி ஒரு சடலத்தை அந்நாட்டு ராணுவம் ஊடகங்களில் வெளியிட்டது. ஆனால் அது தொடர்பான சந்தேகம் 7 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் சிங்கள வாரப்பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த இலங்கை துணை அமைச்சர் விஜயகலா …

Read More »

ஆதவன் மாஸ்டர் கைது விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் ஆதவன் மாஸ்டர் இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் மன்னார், வன்னி பிரதேசங்களின் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்தவர் ஆதவன் மாஸ்டர். யுத்தம் முடிவடைந்த நிலையில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்திருந்தார். பின்னர் இலங்கை ராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் அவர் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் வெடிபொருட்கள் …

Read More »

பிரபாகரன் உயிருடன் இருந்தார் யுத்தம் முடிந்ததாக இலங்கை அறிவித்தபோது – சரத் பொன்சேகா திடுக் தகவல்

இலங்கை அரசு இறுதி யுத்தம் முடிந்ததாக 2009-ம் ஆண்டு மே 19-ந் தேதி அறிவித்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் இருந்தார் என்று அப்போதைய ராணுவ தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத்பொன்சேகா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி- மைத்ரிபாலசின் சுதந்திர கட்சி இணைந்து தேசிய அரசை அமைத்துள்ளது. அண்மையில் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, நியமன எம்.பி.யாக்கப்பட்டு அமைச்சர் …

Read More »