Breaking News
Home / Tag Archives: கட்டுரைகள்

Tag Archives: கட்டுரைகள்

சமுதாயமுரண்பாடுகள் – பெரியாரியல்

coal-mine

  சமுதாயமுரண்பாடுகள் – பெரியாரியல்   முரண்பாடு என்றால் என்ன?  ஒன்றுக்கு ஒன்று எதிரான இரண்டு பண்புக் கூறுகள் அடங்கிய அமைப்பு நிலைக்கு முரண்பாடு என்று பெயர். இதனைப் பின்வரும் உதாரணம் மூலம் விளக்கலாம். எடுத்துக்காட்டாக உயிருள்ள ஒரு பொருளை எடுத்துக் கொள்வோம். ஒரு உயிருள்ள பொருளில் எண்ணற்ற செல்கள் இருக்கின்றன. இந்த செல்களில் சிதைந்து அழுகின்ற நிலையில் சில செல்கள் இருக்கின்றன. தோன்றி வாழ்கின்ற நிலையில் சில செல்கள் …

Read More »

குடும்பம் தான் அவள் காணும் அழகான உலகம்..: அழகிய கதை

wife

முதலிரவு அறை.. கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தேன்.. கதவு திறக்கபட .. பட்டென்று கண்களை துடைத்து கொண்டேன்.. என் கணவர்அருகில் வந்து அமர்ந்தார்.. “இன்னும் அழுதுட்டு தான் இருக்கியா.. இன்னமும் என் மேல உனக்கு நம்பிக்கை வரல .. ” ” அப்டி எல்லாம் இல்லீங்க மாமா…!” “என் கிட்ட வா .. ம்ம்..” ஆதரவாய் என்னை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்… “இங்க இருக்குற யாருக்குமே என்னய பிடிக்க லியே …

Read More »

அவசரக் கடன் வாங்க ஏழு வழிகள்… எது பெஸ்ட்?

credit-card-loan

அவசரக் கடன் வாங்க ஏழு வழிகள்… எது பெஸ்ட்? அவசரச் செலவு… யாருக்கு, எப்போது வரும் என்று சொல்லவே முடியாது. திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், விபத்தில் சிக்கிவிடுதல் போன்ற செலவுகள் ஒருபக்கம் இருக்கட்டும்; மகனுக்கோ, மகளுக்கோ பள்ளி/கல்லூரிக் கட்டணம், வீட்டில் எதிர்பாராமல் நடக்கும் சுபநிகழ்ச்சிகள் என்கிறமாதிரி நல்ல, கெட்ட விஷயங்களுக்காக பல ஆயிரங்களைச் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அவசரகாலப் பணம் (Emergency Money) எனக் கொஞ்சம் தொகையை …

Read More »

5 நிமிடங்களில் மோட்டார் இன்ஷூரன்ஸ்… ஜாக்கிரதை!

Motor-insurance

5 நிமிடங்களில் மோட்டார் இன்ஷூரன்ஸ்… ஜாக்கிரதை! சம்பவம் 1 சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வேகமாக பைக் ஒட்டிக்கொண்டு செல்ல, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மீது மோதிவிட்டார். இதில் கண்ணன் படுகாயம் அடைந்தார். கண்ணன், மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட,  லட்சக்கணக்கில் பில் வருகிறது. ரமேஷ் தனது பைக்குக்கு ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பதால், இழப்பீட்டுத் தொகை கிடைத்துவிடும் என்று கவலையில்லாமல் இருக்கிறார். அவர் எடுத்து வைத்திருந்த …

Read More »

Income Tax Return Form : டாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்!

ITR-Form

டாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்! ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், கோவை வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது பலரும் 12 விதமான தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய ரீஃபண்ட் கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது. அந்தத் தவறு கள் என்னென்ன என்று பார்ப்போம். 1. தவறான ஐ.டி.ஆர் படிவம்  உங்கள் வருமானம் எந்த வகையைச் சார்ந்தது என்பதைப் பொறுத்து, முதலில் சரியான ஐ.டி.ஆர் (ITR) படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். …

Read More »

காலத்துக்கு ஏற்ற கற்பனையே நவீன ஓவியம்

pandu-art1

காலத்துக்கு ஏற்ற கற்பனையே நவீன ஓவியம் கருத்து வெளிப்பாட்டுக்கு வழி அமைத்த ஓவியம் கலைநயத்துக்கு மணி முடியாக திகழ்ந்தது. தொன்மையான சரித்திர சின்னங்களில் குகை ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. அதனால் கலைகளில் பழமையானது ஓவியம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஓவியத்தை புரிந்துகொள்வதற்கு மொழி தேவையில்லை. மொழி, இன, மத, தேச வேறுபாடற்ற கலை ஓவியமாகும். இந்த ஓவியத்தில் தான் எத்தனை எத்தனை வகைகள்… கோட்டு ஓவியம், வண்ண ஓவியம், தொன்மையான …

Read More »

ஆன்மிக துளிகள் : `அப்பனை நினைத்தேன் இப்பனை வந்தது!’ : `அப்பனை நினைத்தேன் இப்பனை வந்தது!’ கிருபானந்த வாரியார்

kirubanada

ஆன்மிக துளிகள் `அப்பனை நினைத்தேன்  இப்பனை வந்தது!’ கிருபானந்த வாரியார் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் புழுக்கம் ஏற்பட்டு வியர்த்துக் கொட்டியது. உடனே அடியார்கள் சிலர்,  வாரியார் சுவாமிகள் விசிறிக்கொள்ள வசதியாகப் பனை விசிறி ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தனர். அதைக் கையில் வாங்கிக் கொண்ட வாரியார் சுவாமிகள் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்: “அப்பனை நினைத்தேன். இப்பனை வந்தது” என்று. அவரது சமயோசிதப் பேச்சைப் பாராட்டிக் கூட்டத்தில்எழுந்த கரகோஷம் …

Read More »

பிளக்ஸ் விளம்பர பேனர்கள் : இவற்றின் ஆபத்து குறித்து யாருக்கும் கவலையில்லை.

flux-banner

எந்த ஒரு நவீனக் கண்டுபிடிப்பும் அதன் பயன்பாட்டில்தான் மதிப்பு பெறுகிறது. பாறைகளை உடைக்கக் கண்டுபிடிக்கப்பட்ட ‘டைனமைட்’ இன்று உலகம் முழுவதும் பயங்கரவாதிகளின் கொடூர ஆயுதம் ஆகியிருப்பது இதற்கு உதாரணம். இதேநிலையில்தான் ‘பிளக்ஸ் பேனர்’ எனப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அச்சிடப்படும் விளம்பரங்களும் உள்ளன என்று சொன்னால் மிகையில்லை. டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் உதவியால் புகைப்படங்களை உள்ளது உள்ளபடி அச்சிடும் வசதி இருப்பதால், சுயவிளம்பரத்தைத் தேடிக்கொள்ள விரும்பும் அரசியல்வாதிகளின் எளிய சாதனமாக பிளக்ஸ் …

Read More »

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!

pullANGULAL

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்) பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்) குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு கொடியோடு …

Read More »

வரகு, சாமை, குதிரைவாலி… – விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்!

Varagu-arisi

  அசத்தும் பருத்தி மற்றும் சோளம் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்து… கோவில்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளின் தட்பவெப்ப நிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ற பல ரகங்களை வெளியிட்டுள்ளது, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையம். ஆங்கிலேயர் காலத்தில் துவக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள், ஆராய்ச்சிபணிகள் குறித்துக் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். முருகனிடம் பேசினோம். “கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், …

Read More »