Breaking News
Home / Tag Archives: காவிரி

Tag Archives: காவிரி

Kaveri River water dispute விவசாயிகள்! காவிரி போராட்டக்களம்

kaveri-water

 விவசாயிகள்! காவிரி போராட்டக்களம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்குத் துரோகம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ரயில் நிலையம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரயில் நிலையம் உள்ளே அனுமதிக்காததால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இரும்புக் கேட்டை ஏறிக் குதித்து உள்ளே செல்ல முயன்ற இருவருக்கு இரும்புக் கம்பி குத்தி காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு …

Read More »

4 டிஎம்சி தண்ணீர் திறக்கும் படி உத்தரவு வழக்கம் போல கர்நாடகம் தர மறுப்பு

  காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதால் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெறவில்லை என கூறியுள்ளது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவு அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வரைவு அறிக்கை தயாராகிவிட்டது; மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற இயலாமையால் தாக்கல் செய்யவில்லை. ஆகையால் மேலும் அவகாசம் தர …

Read More »

பிரதமர் மோடியை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் : டெல்லியில் எடப்பாடி பழனிசாமி

111

டெல்லி : வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் மோடியை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து வலியுறுத்துவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பத்திரிகையாளர்களிடையே தெரிவித்துள்ளார். அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு இன்று டெல்லியில் நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தலைமை தாங்கி துவக்கி வைக்கவுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் …

Read More »