Breaking News
Home / Tag Archives: குறள்

Tag Archives: குறள்

4 . அறன் வலியுறுத்தல் (அறத்துப்பால்)

thirukural

4 . அறன் வலியுறுத்தல்  (அறத்துப்பால்) அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் …

Read More »

3 . நீர்த்தார் பெருமை (அறத்துப்பால்)

3 . நீர்த்தார் பெருமை   (அறத்துப்பால்) ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் சுவையொளி ஊறோசை நாற்றமென் …

Read More »

2 . வான் சிறப்பு (அறத்துப்பால்)

thirukk

2 . வான் சிறப்பு (அறத்துப்பால்) 1. வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று 2.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்     துப்பாய தூஉ மழை 3.விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து     உள்நின் றுடற்றும் பசி 4.ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்    வாரி வளங்குன்றிக் கால் 5.கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே     எடுப்பதூஉம் எல்லாம் மழை 6.விசும்பின் துளிவீழின் …

Read More »

1 . கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்)

kadavul-valthu

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் 3.  மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் 4. வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல 5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு> 6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் 7. தனக்குவமை இல்லாதான் …

Read More »

21 . 9 தீவினையச்சம் (அறத்துப்பால்)

Kural-21-9

9. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால்   விளக்கம் : தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாதுCouplet :  Beware, if to thyself thyself is dear, Lest thou to aught that ranks as ill draw near Explanation : If a man love himself, let him not commit any sin however small …

Read More »

21 . 9 – தீவினையச்சம் (அறத்துப்பால்)

Kural-21-9

9. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால்   விளக்கம் : தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது Couplet :  Beware, if to thyself thyself is dear, Lest thou to aught that ranks as ill draw near Explanation : If a man love himself, let him not commit any sin however …

Read More »

21 . 7- தீவினையச்சம் (அறத்துப்பால்)

kural-21-7

7. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும் விளக்கம் : ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும் Couplet :  From every enmity incurred there is to ‘scape, a way; The wrath of evil deeds will dog men’s steps, and slay Explanation …

Read More »

21 . 6.-தீவினையச்சம் (அறத்துப்பால்)

Kural-22-6

6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான் » பொருள் விளக்கம் : வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும் Couplet :  What ranks as evil spare to do, if thou would’st shun Affliction sore through ill to thee by others done Explanation : Let him …

Read More »

தினம் ஒரு குறள் : 21 . (5) தீவினையச்சம் (அறத்துப்பால்)

kural-22-5

  இலனென்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றுப் பெயர்த்து   விளக்கம் : வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும் Couplet :  Make not thy poverty a plea for ill; Thy evil deeds will make thee poorer still Explanation : Commit not evil, saying, ‘I am poor’: if …

Read More »

21 . (4)தீவினையச்சம் (அறத்துப்பால்)

------------

4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு   விளக்கம் : மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும் Couplet :  Though good thy soul forget, plot not thy neighbour’s fall, Thy plans shall ‘virtue’s Power’ by ruin to thyself forestall Explanation : Even though …

Read More »