Breaking News
Home / Tag Archives: சமுதாயம்

Tag Archives: சமுதாயம்

2 ரொட்டிகளுக்காக மனிதக் கழிவுகளை அள்ளும் தாழ்த்தப்பட்ட மக்கள்: ராஜஸ்தானில் பெயரளவுக்கு ‘ஸ்வச் பாரத்’

dalith people

  ஸ்வச்பாரத் திட்டம், 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம் என்று காகிதத்தில் மட்டுமே ராஜஸ்தான் மாநிலத்தைக் கூறிக்கொள்ள முடியும்.இன்னும் அந்த மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் உயர் சாதி மக்களின் மனிதக் கழிவுகளை அள்ளி 2 ரொட்டிகளைக் கூலியாக தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்றுவரும் கொடுமை நடந்து கொண்டு இருக்கிறது. ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக வசுந்திரா ராஜே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானின் பாரத்பூர் …

Read More »

சமுதாயமுரண்பாடுகள் – பெரியாரியல்

coal-mine

  சமுதாயமுரண்பாடுகள் – பெரியாரியல்   முரண்பாடு என்றால் என்ன?  ஒன்றுக்கு ஒன்று எதிரான இரண்டு பண்புக் கூறுகள் அடங்கிய அமைப்பு நிலைக்கு முரண்பாடு என்று பெயர். இதனைப் பின்வரும் உதாரணம் மூலம் விளக்கலாம். எடுத்துக்காட்டாக உயிருள்ள ஒரு பொருளை எடுத்துக் கொள்வோம். ஒரு உயிருள்ள பொருளில் எண்ணற்ற செல்கள் இருக்கின்றன. இந்த செல்களில் சிதைந்து அழுகின்ற நிலையில் சில செல்கள் இருக்கின்றன. தோன்றி வாழ்கின்ற நிலையில் சில செல்கள் …

Read More »

மாணவர்களே படிக்க வரவில்லை என்றாலும் பாப்பம்மாள் அங்கே வேலை செய்ய வேண்டும் வீடியோ உள்ளே

111

ஒரு தாழ்த்தப்பட்டவர் சமைத்தால்,பள்ளிக்கு எங்கள் பிள்ளைகளை அனுப்பமாட்டேன் என்று சொல்லும் சாதிய வெறியர்களே, நீங்கள் வாங்கும் அரிசி பருப்பு காய்கறி,துணிமணியெல்லாம் உங்கள் சாதிக்காரனால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது,உருவாக்கப்பட்டதென்பதற்கு.. என்ன உத்திரவாதம் இருக்கிறது உங்களிடம்? மனசாட்சி இருந்தால் இதற்கும் சேர்த்து பதில் சொல்லுங்கள் உலக உணவகங்களில் எல்லாம் ….. உங்கள் சொந்தக்காரர்கள் சமைத்துத்தான் நீங்கள் பசியாறிக்கொண்டிருக்கிறீர்களா?? உணவு ருசியாக இருக்கிறதா என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர எந்த சாதிக்காரன் சமைத்தான் என்று பார்ப்பது …

Read More »

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ கலங்கிய நீரைத் தெளிவிப்பது எப்படி?

TO-PURIFY-WATER

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். அது கிடைத்துக் கொண்டே இருந்தால் அதன் அருமை பெருமை தெரியாது. காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ என்று ஊதாரி மகனைத் திட்டுவர் பெரியோர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘பாலும் தேனும் தண்ணீர் போல ஓடும்’ என்பர் அரசியல் கட்சியினர். ஆனால் உண்மையில் தண்ணீர் கிடைக்காததால் எவ்வளவோ நாகரீகங்கள் தலை நகர்களையே கூட மாற்றி இருக்கின்றன! ரிக்வேதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை வரும் …

Read More »

கன்னியாகுமரி சுற்றுலா தளங்கள் : செய்குதம்பி பாவலர் நினைவகம்

444

செய்குதம்பி பாவலர் நினைவகம் தமிழ் இலக்கணம், இலக்கியத்தில் புலமை பெற்றவரான செய்குதம்பி பாவலர் 1874ம் ஆண்டு பிறந்தார். அவர் தமிழ் மாணவர்கள் மத்தியில் (ஒரே நேரத்தில் கேட்கப்படும் 100 கேள்விகளுக்கும் பதிலளித்தல்) சதாவதான நிகழ்ச்சியை செய்து காண்பித்து பாராட்டை பெற்றுள்ளார். 1950ம் ஆண்டு காலமான அவரது நினைவாக நாகர்கோவிலில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது  

Read More »

கன்னியாகுமரி சுற்றுலா தளங்கள்: பீர் முகமது தர்கா

555

பீர் முகமது தர்கா பீர் முகமது தர்கா தக்கலையில் அமைந்துள்ளது. தத்துவ அறிஞர் முகமது அப்பாவின் பெயர் இந்த தர்காவிற்கு வைக்கப்பட்டுள்ளது. முகமது அப்பா திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பிறந்தவர். இவர் கேரள மாநிலம் பீர்மேட்டில் சிலகாலம் மதப்பணி செய்தார். பின் தக்கலையில் வந்து தங்கினார். சிறந்த கவிஞரான இவர் பல்வேறு தத்துவ புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் இவர் சேர மன்னர்களுடன் நல்ல நட்புறவாக இருந்துள்ளார்.   பதினெட்டுச் சித்தர்களில் …

Read More »

மழைக் காலமும் தமிழகப் பசுமையும்

planting-tree

வரும் மழைக் காலத்தில் நாம் அகத்தி, முள் இல்லா மூங்கில் போன்ற மரங்களை ஆளுக்கு அய்ந்து வீதம் நட்டு வளர்ப்போம் ஆறு மாத கவனிப்பு போதும் அவை வளர்ந்துவிடும். ஜூன், ஜூலைகளில் வேம்பு நடலாம் வாய்ப்பிருப்பின் வேறு மரங்களை நடலாம். இதை நம் வீடுகளிலோ, தெருவிலோ, பள்ளியிலோ நட்டு பராமரிக்கலாம். தமிழகத்தில் உள்ள ஏழு கோடி பேரும் ஆளுக்கு 5 மரங்கள் நட்டாலே தமிழகம் பசுமை ஆகிவிடும். சுயநலத்தின் உச்சியில் …

Read More »

தடை செய்யப்பட வேண்டியவை

7773

  தடை செய்யப்பட வேண்டியவை நம் சமுதாயத்தில் சில செயல்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் பொது நன்மைக்கு எதிராக இருப்பதால் அவற்றை தடை செய்வதுதான் நல்லது. அவை; 1. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது,மலம் கழிப்பது(அதற்கு தேவையான ஏற்பாடுகள் தகுந்த தூரங்களில் அமைக்க வேண்டும்.) 2. பொது இடங்களில் எச்சில் துப்புவது 3. தண்ணீர் விரயமாவது. 4. தேவைக்கு மேல் வாகனங்கள் வைத்திருத்தல் 5. காடுகளில் மரங்கள் வெட்டுவது 6. மாநில மற்றும் …

Read More »

புகைப் பழக்கத்தை நிறுத்துவதால் இவ்வளவு சேமிக்க முடியுமா..?

333

புகை பிடித்தல் உடல் நலத்திற்கு மட்டும் கேடு அல்ல உங்களது பாக்கெட்டையும் ஓட்டை போட்டு விடும். ஒவ்வொரு நாளும் சிகரெட் வாங்கிப் பிடிப்பதை நிறுத்தினால் நான் என்ன சேமிக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம்..? மாதத்திற்கு 3,900 ரூபாய் 25 வயதான புகை பழக்கம் உள்ள ஒருவர் ஒரு நாளைக்கு 13 ரூபாய் 1 சிகரெட் விலையில் 10 சிக்ரெட் பிடிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் ஒரு நாளைக்கு 130 …

Read More »

தனியார் துறையில் இடஒதுக்கீடு

தற்போது அரசுத் துறையில் மட்டும் நடைமுறையில் இருக்கும் கல்வி மற்றும் வேலையில் வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது அதாவது (B.C.), (B.C.M.), (M.B.C), (S.C), (S.C.A.), (S.T) என்ற அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது வேலையின்மைக்குத் தீர்வாகாது அதாவது போதாது. எனவே தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் எனும் கோரிக்கை எழுகிறது. இது தேவையா என்றால் தேவையே. தனியார் துறை என்பது பெட்டிக் கடைகளோ அல்லது …

Read More »