Breaking News
Home / Tag Archives: சினிமா

Tag Archives: சினிமா

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடல்கள் பாடிய அமைச்சர் ஜெயக்குமார்: தொண்டர்கள் உற்சாகம்

Jayakumar

  எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம்ஆண்டு பொன்விழா இன்று மாலை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் எம்ஜிஆருடன் திரைத்துறையில் பங்காற்றியவர்கள் கவுரவிக்கப்படு வதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, தமிழக …

Read More »

சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்

sivaji

  சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் பிரபு மற்றும் நடிகர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   இதுதொடர்பாக நடிகர் பிரபு சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “சிவாஜி கணேசன் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடை கிறேன். இந்நேரத்தில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் …

Read More »

500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு.. நடிகர் விஜய் “ஹேப்பி”…. பொருளாதாரம் வளரும் என்கிறார்!

666

சென்னை: பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த பணம் செல்லாது என்று தெரிந்த உடன் ஒரு பாட்டி தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் மனதை பாதித்தது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நாட்டிலேயே இதுவரைக்கும் யாரும் செய்ய நினைக்காத, செய்ய யோசிக்காத செயல் இது. இது போன்ற சட்டங்களை அமல்படுத்தும் போது நாட்டிற்கு நல்லது நடக்கும் போது சிலருக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும் என்றும் விஜய் கூறியுள்ளார். 500 மற்றும் ஆயிரம் …

Read More »

மேனேஜர் மூலம் காதலை முறித்துக் கொண்டாரா விஷால்?: வரலட்சுமி விளக்கம்

8889

சென்னை: மேனேஜர் மூலம் காதலை முறித்துக் கொண்டது விஷாலா இல்லையா என்பது குறித்து நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமி சரத்குமாரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலும், சரத்குமாரும் மோதிக் கொண்டபோதும் வரலட்சுமி காதலில் உறுதியாக இருந்தார். காதலித்தாலும் அவர்களின் திருமணம் பற்றி பேசாமல் இருந்தனர். காதல் முறிவு நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமாரை சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக விஷாலுக்கும், …

Read More »

கூலா இருக்கும் அஜீத்தையே கோபப்பட வைத்த ‘தல 57’ படக்குழு

சென்னை: எப்பொழுதும் கூலாக இருக்கும் அஜீத்தையே ‘தல 57’ படக்குழு கோபம் அடைய வைத்துவிட்டதாம். சிறுத்தை சிவா  இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் ‘தல 57’. படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பை டிசம்பர் மாதம் தான் வெளியிடுவார்களாம். அஜீத் இன்டர்போல் ஏஜெண்டாக நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்தது. ஆஸ்திரிய பத்திரிகை ஐரோப்பாவில் படப்பிடிப்பு நடந்தபோது ஆஸ்திரிய பத்திரிகை …

Read More »

முற்றும் மோதல்: ட்விட்டரில் அனிருத்தை ஃபாலோ செய்வதை நிறுத்திய தனுஷ்

சென்னை: தனுஷ், அனிருத் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படும் நிலையில் அவர் அனிருத்தை ட்விட்டரில் ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் ரஜினியின் உறவுக்கார பையனான அனிருத். அந்த படத்தில் தனுஷை ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு பாட வைத்து இருவரும் உலகம் முழுவதும் பிரபலம் ஆகினர். யாருடா இந்த பையன் பார்க்க சுள்ளான் மாதிரி இருந்து நல்லா இசையமைக்கிறாரே …

Read More »

வாய் பிளக்க வைக்கும் சிவகார்த்திகேயன்… ஒரு மில்லியனைத் தாண்டிய ரெமோ ட்ரைலர்!

ஏழே படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் இப்போது அஜீத், விஜய் வரிசைக்கு வந்துவிட்டார். அவரது ரெமோ படத்துக்குக் கிளம்பியிருக்கும் எதிர்ப்பார்ப்பும், நடந்திருக்கும் வர்த்தகமும் தமிழ் சினிமாவை வாய்ப் பிளக்க வைத்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் ஹீரோவாகி, 30, 40 படங்கள் பண்ண பிறகும் ஸ்டெடியாக முடியாமல் நிற்கும் பிரபல ஹீரோக்கள் காதுகளில் லேசாகப் புகை வருமளவுக்கு சிவகார்த்திகேயன் வளர்ச்சி இருக்கிறது. அவரது ரெமோ படத்தின் முதல் ட்ரைலர் நேற்று வெளியானது. வெளியான வேகத்தில் …

Read More »

காவிரியில் தமிழகத்துக்கு நீர் தரக் கூடாது ஆவேசமாக பேசிய நிமிர்ந்து நில் பட நாயகி ராகினி திவேதிக்கு நடிகர் மன்சூர் அலிகான் கடும் கண்டனம்

சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு நீர் தரக் கூடாது என ஆவேசமாக பேசிய நிமிர்ந்து நில் பட நாயகி ராகினி திவேதிக்கு நடிகர் மன்சூர் அலிகான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஆனால் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அனைத்து கன்னட அமைப்புகளும் நேற்று 12 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இதனால் கர்நாடகாவில் இயல்பு …

Read More »

60- வது படம் பைரவா…. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய்

சென்னை: நடிகர் விஜய்யின் 60-வது படம் பைரவா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். விஜய்யின் 60-வது படத்தின் தலைப்பு குறித்து ஏகப்பட்ட ஹேஸ்யங்கள் ரெக்கை கட்டி பறந்தன. பரதனின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்கான தலைப்பு தளபதி-60, விஜய்-60, தளபதி என்றெல்லாம் கூறப்பட்டன. இந்த படத்துக்கான தலைப்பு அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 5-ந் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று …

Read More »

சக நடிகன் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்பவர் அஜீத்! – விஜயகுமார்

சென்னை: சக நடிகரின் வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுபவர் அஜீத் என்று நடிகர் விஜயகுமார் பாராட்டுத் தெரிவித்தார். அருண் விஜய் நடிப்பில் புதிதாக உருவாகியிருக்கும் படம் ‘குற்றம் 23’. இப்படத்தை ‘ஈரம்’, ‘வல்லினம்’ ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ளார். மகிமா நம்பியார், அபிநயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நடிகர் விஜயகுமாரும் இப்படத்தில் நடித்துள்ளார். ‘குற்றம் 23’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர்கள் கவுதம் …

Read More »