Breaking News
Home / Tag Archives: சுற்றுலா தளங்கள்

Tag Archives: சுற்றுலா தளங்கள்

புதுக்கோட்டை சுற்றுலா தளங்கள்

Pudukkttai-300x176

இந்திய மாநிலமான தமிழ் நாட்டிலுள்ள புதுக்கோட்டை மாவட்டத் தலைமையிட நகரம் ஆகும். புதுக்கோட்டை 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக மலர்ந்தது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட் டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப் பட்டது, தொண்டைமான் மன்னர்களின் …

Read More »

சித்தன்ன வாசல் – புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊர்

உலகப் புகழ் பெற்ற குகை ஓவியங்களை உள்ளடக்கியது சித்தனவாசல்” புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் அன்னல்வாயிலுக்கு (அன்னவாசல்) அடுத்த சிற்றூராக இருப்பதாலும், சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னல்வாயிலானது மறுவி சித்தன்னவாசல் எனத் தற்போது அழைக்கப்படுகிறது. இங்கு காணப்படும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகள், முதுமக்கள் தாழிகள், கிமு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு, உலகப் புகழ் வாய்ந்த ஓவியங்களுடன் விளங்கும் குகைக் கோயில் இந்தச் …

Read More »

ஆவூர் – புதுக்கோட்டை (மாவட்டம்)

church1-300x187

          புதுக்கோட்டையில் இருந்து 28 கி.மீ தொலைவில் ஆவூர் உள்ளது. இங்குள்ள சர்ச் 1547ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இந்த சர்ச் ஜான் வெனடியஸ் பொக்கெட் என்பவரால் கட்டப்பட்டது. இந்த இடத்தில் 1747ம் ஆண்டு கத்தோலிக்க சர்ச் கட்டப்பட்டது.   அரசு அருங்காட்சியகம் புதுகோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தில் புவியியல், உயிரியல், வரலாறு …

Read More »

சுற்றுலா தளங்கள் : கட்டுபாவா பள்ளிவாசல் : புதுக்கோட்டையில் இருந்து 30 கி.மீ

111

கட்டுபாவா பள்ளிவாசல் புதுக்கோட்டையில் இருந்து 30 கி.மீ தொலைவில் கட்டுபாவா பள்ளிவாசல் உள்ளது. திருமயம் மதுரை நெடுஞ்சாலையில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்துக்களும் இந்த பள்ளிவாசலுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர்.     குமாரமலை புதுக்கோட்டையில் இருந்து 10 கி.மீ தொலைவில் குமாரமலை உள்ளது. மலை உச்சியில் முருகன் கோயில் உள்ளது. கோயிலின் அருகே புனித குளம் உள்ளது.   நர்த்தமலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலை முத்தரையர்களின் …

Read More »

கன்னியாகுமரி சுற்றுலா தளங்கள்: பீர் முகமது தர்கா

555

பீர் முகமது தர்கா பீர் முகமது தர்கா தக்கலையில் அமைந்துள்ளது. தத்துவ அறிஞர் முகமது அப்பாவின் பெயர் இந்த தர்காவிற்கு வைக்கப்பட்டுள்ளது. முகமது அப்பா திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பிறந்தவர். இவர் கேரள மாநிலம் பீர்மேட்டில் சிலகாலம் மதப்பணி செய்தார். பின் தக்கலையில் வந்து தங்கினார். சிறந்த கவிஞரான இவர் பல்வேறு தத்துவ புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் இவர் சேர மன்னர்களுடன் நல்ல நட்புறவாக இருந்துள்ளார்.   பதினெட்டுச் சித்தர்களில் …

Read More »

மாநாடு காட்சிகளை டிவியில் பார்த்த கருணாநிதிக்கு உடல்நிலை முன்னேறியுள்ளது.. ஸ்டாலின் தகவல்

222

ஈரோடு: நேற்று நடைபெற்ற மாநாட்டு காட்சிகளை டிவியில் பார்த்த திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை முன்னேறியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு நேற்று முன்தினம் பெருந்துறை சரளை பகுதியில் தொடங்கியது. இந்த மாநாட்டில் திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேற்று காலை இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் 2-வது நாள் நிகழ்ச்சி ஆரம்பமானது. காலை 10 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் உரையாற்றினர். …

Read More »

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாமின் 85வது பிறந்த நாள் இன்று

2222

சென்னை: மண்ணின் பிறந்த அனைவருமே மகான்களாக மாறுவதில்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்த அனைவருமே சரித்திரம் படைத்ததில்லை. இந்தியாவின் கடைக்கோடியில் ராமேஸ்வரத்தில் மீனவ கிராமத்தில் பிறந்த அப்துல் கலாம் இந்தியாவின் உயரிய பதவியான இந்திய குடியரசு தலைவராக தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் முன்னேறியவர். வகையில் இந்திய இளைஞர்களுக்கு அவர் வாழ்ந்துகாட்டி, வழிகாட்டியாகவும் செயல்பட்டு எழுச்சி நாயகனாக மாறியுள்ளார். அவரது 85 வது பிறந்த தினம் இன்று இளைஞர்களின் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. விஞ்ஞானிகள், …

Read More »