Breaking News
Home / Tag Archives: மருத்துவம்

Tag Archives: மருத்துவம்

இனி ஆண்களுக்கும் பிரசவ வலி! – மாற்றங்களுக்குத் தயாராவோம்

pregnent

இனி ஆண்களுக்கும் பிரசவ வலி! – மாற்றங்களுக்குத் தயாராவோம் ஜெ.நிவேதா குடும்பம்“வாழ்த்துகள், நீங்க அம்மாவாகப் போறீங்க…” என்று உறுதிப்படுத்தும் தருணம் உண்மையிலேயே உன்னதமானது. பெண் கருவுற்றதை உறுதி செய்ததும் ஏராளமான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்வார்கள் மருத்துவர்கள். ஆனால் எல்லா ஆலோசனைகளும் பெண்ணுக்கானதாகவே இருக்கும். அப்படியானாால், பெண் கருவுற்ற காலத்தில் ஆண்களுக்குப் பொறுப்புகளோ, கடமைகளோ இல்லையா? “நிச்சயமாக ஆணுக்கும் பொறுப்புகள், கடமைகள் இருக்கின்றன’’ என்கிறார் மனநல ஆலோசகர் ரேகா சுதர்சன்.“ஒரு பெண் …

Read More »

மேரி கியூரி நினைவு தினம். 4th July 1934

Mary-query

மாதர்குல மாணிக்கம் மேரி கியூரி எமனுடன் போராடித் தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி என்னும் பெண்ணின் கதையைப் புராணத்தில் படித்திருக்கிறோம். ஆனால் புற்றுநோயின் கோரப்பிடியிலிருந்து மனித இனத்தையே மீட்ட பெருமைக்குரியவர் மேரி கியூரி என்பதை நன்றியோடு நாம் நினைவுகூரவேண்டும். உலகத்திலேயே நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரியவர் மேரி கியூரி. அவர் கண்டுபிடித்த ‘ரேடியம்’ புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவமுறையாகிய கதிரியக்க சிகிச்சைக்கு வழிவகுத்தது. மேரி கியூரி, …

Read More »

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ கலங்கிய நீரைத் தெளிவிப்பது எப்படி?

TO-PURIFY-WATER

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். அது கிடைத்துக் கொண்டே இருந்தால் அதன் அருமை பெருமை தெரியாது. காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ என்று ஊதாரி மகனைத் திட்டுவர் பெரியோர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘பாலும் தேனும் தண்ணீர் போல ஓடும்’ என்பர் அரசியல் கட்சியினர். ஆனால் உண்மையில் தண்ணீர் கிடைக்காததால் எவ்வளவோ நாகரீகங்கள் தலை நகர்களையே கூட மாற்றி இருக்கின்றன! ரிக்வேதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை வரும் …

Read More »

மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு.. சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம்!

tamil-today1

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம் பிடித்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள், சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் …

Read More »

வேர்க்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடலுக்கு நல்லதா? கெடுதலா?

777

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு மற்றும் புரதச் சத்து அதிகமாக உள்ளது. வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை  எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத்  துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் …

Read More »

மருத்துவ தலைநகராக மாறும் ‘மதுரை’

aims

மத்திய அரசின் 2015-2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் ரூ.1,600 கோடியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் செங்கிப்பட்டி, ஈரோடு பெருந்துறை, மதுரை தோப்பூர் ஆகிய இடங்களை பரிந்துரை செய்தார். ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நான்கு வழிச்சாலை, 200 ஏக்கர் நிலம், தண்ணீர் வசதி, தடையில்லா மின்சாரம், ரயில்வே நிலையம், மிக அருகில் சர்வதேச விமானப்போக்குவரத்து வசதி உள்ளிட்ட கட்டமைப்பு …

Read More »

பைல்ஸ் பிரச்சினையை சரிசெய்ய தான்றிக்காய், முள்ளங்கி ஜூஸ்

piles

  பைல்ஸ் பிரச்சினையை ஈஸியா சரிசெய்ய சில வழிகள்.   அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர். இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். ஏன் தெரியுமா? ஆம், மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும். …

Read More »

ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள்!

20 வயதைத் தாண்டிய ஒவ்வொரு ஆணும் வருத்தப்படும் விஷயங்களில் ஒன்று எங்கு தனக்கு வழுக்கை ஏற்படுமோ என்பது பற்றி தான். ஏனெனில் இந்த வயதுகளில் தான் பெரும்பாலான ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுகிறது. ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதற்கு பின் ஏராளமான காரணங்கள் உள்ளன. பெண்களுக்கும் வழுக்கை ஏற்படுவது அரிது. ஆனால் இருவருக்கும் வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்கள் வேறுபடும். உண்மையில் பெண்களை விட ஆண்கள் தான் வழுக்கைத் தலையை எளிதில் பெறுகின்றனர். ஒருவருக்கு …

Read More »

தீர்க்க ஆயுளுடன் வாழ நீங்கள் தினமும் குடிக்க வேண்டிய பானங்கள் !!

உங்கள் உடல் ஆரோக்கியம் உங்களில் மன வலிமையையும், மனோ நிலையையும் பறை சாற்றும். உணவிற்கும் குணங்களுக்கும் தொடர்பு உண்டு. செவ்வாய், வெள்ளிகளில் வெங்காயம் முதற்கொண்டு அசைவம் வரை ஏன் உண்ணக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என தெரியுமா? பொதுவாக செவ்வாய் வெள்ளிகளில் கடவுளை ஒருமுகத்துடன் வணங்கும் நாள். அன்று மனதை அலைகழிக்கும் மற்றும் திசை திருப்பும் வகையில் இல்லாமல் இருக்கத்தான் அசைவம் , வெங்காயம் , மசாலா கலக்காமல் உண்ணும் …

Read More »

உங்களுக்கு மத்தி மீன் பிடிக்குமா??? அப்ப இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க!!!!

பெரும்பாலான நடுத்தர மக்களின் வீட்டில் ஞாயிறுகளில் கமகமக்கும் குழம்பு, மத்தி மீன் குழம்பு. மற்ற மீன்களோடு ஒப்பிடுகையில் மத்தி மீனின் விலை மிகவும் குறைவு தான். 2000-களில் கிலோ ஐந்து, பத்து ரூபாய்க்கு கூட மத்தி மீன் கிடைத்து வந்தது. இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!! விலையில் குறைவாக இருந்தாலும், நலனில் நிறைவானது மத்தி மீன். கண், இதயம், நீரிழிவு, எலும்பின் வலிமை என …

Read More »