Breaking News
Home / Tag Archives: விளையாட்டு

Tag Archives: விளையாட்டு

குரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது முறையாக பிரான்ஸ் சாம்பியன்

Fifa-2018-world-cup-final1

ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்தது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. 80 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்த மாஸ்கோவில் உள்ள …

Read More »

சுவீடன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது இங்கிலாந்து

fifa-2018--qf

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று 3-வது கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – சுவீடன் அணிகள் மோதின. சமரா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்12-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் விக்டர் கிளாசன், பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு இடதுபுறம் அதிக உயரத்தில் வெளியே சென்றது. 19-வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் உதவியுடன் பந்தை பெற்ற இங்கிலாந்தின் ஹாரி கேன், பாக்ஸ் …

Read More »

போலியாக நடிப்பதாக விமர்சனம் ; நான் நடிக்கிறேனா நெய்மர் கோபம்

neymar

போலியாக நடிப்பதாக விமர்சனம் ; நான் நடிக்கிறேனா நெய்மர் கோபம் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது. பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் (51-வது நிமிடம்), பிர்மினோ (88-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். முன்னதாக 71-வது நிமிடத்தில் நெய்மாரின் கணுக்காலில் மெக்சிகோ வீரர் …

Read More »

T20 Cricket Match: இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்

t20

ஹராரே நகரில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 4–வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்–ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சலோமோன் மிரே 94 ரன்கள் (6 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி …

Read More »

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க முதல்முறையாக வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

TNPL-cricket

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க முதல்முறையாக வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எல். கிரிக்கெட் 3–வது தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11–ந்தேதி முதல் ஆகஸ்டு 12–ந்தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடரில் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சும், திருச்சி வாரியர்சும் நெல்லையில் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் சேப்பாக் …

Read More »

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

crkt

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுலின் சதமும், குல்தீப் யாதவின் அபார பந்து வீச்சும் இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கியது. குல்தீப் யாதவ் மிரட்டல் இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. …

Read More »

ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷ்ய அணி வெற்றி

football

உலக கோப்பை கால்பந்து தொடரில், மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, போட்டியை நடத்தும் ரஷிய அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் செர்கெய் தனது முதல் கோலை பதிவு செய்தார். பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ரஷ்யா அணி வீரர் அர்டேம் 1 கோல் அடித்தார். இதனால் …

Read More »

உலகக் கோப்பையில் ஐரோப்பாதான் கில்லி…

tamil-today1

மாஸ்கோ: 21-வது ஃபிபா உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. அதில் விளையாடும் 16 நாடுகளில் 10 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. ஆசியாவில் இருந்து ஜப்பான் முன்னேறியுள்ளது, 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் பங்கேற்ற 32 அணிகள், தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. முதல் சுற்று லீக் ஆட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த …

Read More »

உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டீனா அதிர்ச்சித் தோல்வி

football1

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டீனா அணியும் குரோஷியாவும் வியாழக்கிழமை இரவு நோவாகிராடில் நடைபெறும் ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டீனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடந்தது. முன்னதாக அர்ஜெண்டீனா அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் மோதி ஆட்டத்தை டிரா  செய்ய 1 புள்ளி மட்டுமே கிடைத்திருந்தது. எனவே  குரோஷியா உடனான இந்த ஆட்டத்தில் வென்றால் தான் …

Read More »

கால்பந்தை ஜனநாயகப்படுத்திய டாக்டர்!

tamil-today1

  13வயதிலேயே குடிப்பழக்கம். 16 வயதில் கால்பந்து விளையாட்டில் அறிமுகம். 17 வயதில் மருத்துவ மாணவர். 19 வயதில் புரொஃபஷனல் கால்பந்து விளையாட்டு வீரர். 20 வயதில் திருமணம். 21 வயதில் தந்தை. 25 வயதில் பிரேஸில் கால்பந்து அணிக்கு கேப்டன். 30-களில் சர்வாதிகாரத்துக்கு எதிரான போராளி. 57 வயதில் மரணம். இன்றைக்கு அவர் ஒரு ‘கல்ட் ஹீரோ!’ சாமானியர்களைப் போல எண்களில் வாழ்ந்தவர் அல்ல, டாக்டர் சாக்ரடீஸ். எண்ணம் …

Read More »