Breaking News
Home / Tag Archives: EXAM

Tag Archives: EXAM

முதல் முறையாக நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 91.3% பேர் தேர்ச்சி!

Plus-1-result2

சென்னை: முதல் முறையாக நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பொதுத் தேர்வுகள் நடப்பது போல பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு மார்ச் 7ம் தேதி முதல் ஏப்ரல் …

Read More »

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது ரெயில்வே அறிவிப்பு

Neet-No-train

தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தனியாக சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என்று மத்திய ரயில்வே துறை கூறியுள்ளது. #NEET #NEETExam வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில் கட்டணத்தையும் அரசே வழங்கும் என்றும்,   மாணவ-மாணவிகள் உடன் செல்லும் நபருக்கும் பயணப்படியாக 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும் என்றும்,  நுழைவுசீட்டு நகல், …

Read More »

கேரளாவில் மாணவர்கள் தவிப்பு

kerala-neet

நீட் தேர்வு எழுத கேரளா சென்றுள்ள மாணவ மாணவிகள், தங்குவதற்கு விடுதிகள் கிடைக்காமல் அல்லல்பட்டுவருகின்றனர். மருத்துவப் படிப்புக்காக நீட் தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், தமிழக மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழக மாணவர்கள் சுமார் 5 ஆயிரம் பேருக்கு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், மாணவர்கள் எர்ணாகுளத்துக்கு படையெடுத்துள்ளனர்.  எர்ணாகுளம் ரயில்நிலையம், பேருந்து …

Read More »

தென்காசி To ராஜஸ்தான் ?

Neet-2

  தென்காசி மாணவருக்கு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிலும், அரியலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும் நீட் தேர்வு மையத்தை ஒதுக்கி, கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.   மருத்துவப் படிப்புக்குரிய தகுதித்தேர்வான நீட் தேர்வு, 06.05.2018 அன்று நடக்கவிருக்கிறது. அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான மையங்களை கேரளாவிலும் ராஜஸ்தானிலும் …

Read More »