Breaking News
Home / Tag Archives: NEET 2018

Tag Archives: NEET 2018

நீட் தேர்வை அடியோடு எதிர்க்க வேண்டும்; மத்திய அரசின் வலையில் விழக் கூடாது: ராமதாஸ்

ramados1

நீட் தேர்வை அடியோடு அகற்றுவதற்கான சட்டப் போரை முழு வீச்சில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசு, அதன் மூலம் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும் …

Read More »

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது ரெயில்வே அறிவிப்பு

Neet-No-train

தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தனியாக சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என்று மத்திய ரயில்வே துறை கூறியுள்ளது. #NEET #NEETExam வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில் கட்டணத்தையும் அரசே வழங்கும் என்றும்,   மாணவ-மாணவிகள் உடன் செல்லும் நபருக்கும் பயணப்படியாக 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும் என்றும்,  நுழைவுசீட்டு நகல், …

Read More »

வெளி மாநிலங்களில் நீட் தேர்வுமையம்..! சி.பி.எம் சாலை மறியல்!

CPM-neet

  நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, சி.பி.எம் கட்சி சார்பில் சிவகங்கை பஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட 40 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   இதுகுறித்து சி.பி.எம் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கந்தசாமி பேசும்போது, ‘நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்று போராடி வரும் வேளையில், நீட் தேர்வு மையத்தை வெளிமாநிலங்களுக்கு மாற்றியிருப்பது, தமிழக மாணவர்களுக்கு …

Read More »

கேரளாவில் மாணவர்கள் தவிப்பு

kerala-neet

நீட் தேர்வு எழுத கேரளா சென்றுள்ள மாணவ மாணவிகள், தங்குவதற்கு விடுதிகள் கிடைக்காமல் அல்லல்பட்டுவருகின்றனர். மருத்துவப் படிப்புக்காக நீட் தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், தமிழக மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழக மாணவர்கள் சுமார் 5 ஆயிரம் பேருக்கு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், மாணவர்கள் எர்ணாகுளத்துக்கு படையெடுத்துள்ளனர்.  எர்ணாகுளம் ரயில்நிலையம், பேருந்து …

Read More »

தென்காசி To ராஜஸ்தான் ?

Neet-2

  தென்காசி மாணவருக்கு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிலும், அரியலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும் நீட் தேர்வு மையத்தை ஒதுக்கி, கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.   மருத்துவப் படிப்புக்குரிய தகுதித்தேர்வான நீட் தேர்வு, 06.05.2018 அன்று நடக்கவிருக்கிறது. அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான மையங்களை கேரளாவிலும் ராஜஸ்தானிலும் …

Read More »

குறிப்பாக தமிழ் நாட்டு மாணவர்களை வேறு மாநிலத்துக்கு மாற்றியது ஏன்?

Neet-18

  தமிழ்நாட்டைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் நீட் (NEET) தேர்வு எழுதுபவர்களுக்கு அந்தந்த மாநிலத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ.   இந்தத் தகவலை நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள சி.பி.எஸ்.இ நிர்வாகம், தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டில் 82,272 பேர் நீட் தேர்வை எழுதி உள்ளனர். இந்த ஆண்டு 10 சதவிகிதம் மட்டுமே அதாவது, 90,000 மாணவர்கள் மட்டும் நீட் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தோம். …

Read More »