Uncategorized

தஞ்சையில் தாறுமாறாக பரவும் கொரோனா.

தஞ்சையில் தனிமனித பாதுகாப்பை சரிவர கடைபிடிக்கத் தவறுவதால் மிக விரைவாக கொரோனா பரவுதாகத் தகவல் நேற்று மட்டும் 226 பேருக்கு கொரோனா ‍தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா…

அடைமழை பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

தஞ்சையில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால், பூச்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது,நாள் ஒன்றுக்கு தஞ்சை பூச்சந்தையில் 1000 டன் அளவில் பூக்கள் விற்பனையாகும்…

கல்வி கொடையாளர் காமராஜ் நினைவு நாள்

அக்டோபர் இரண்டு கல்வி கொடையாளர் காமராஜ் அவர்களின் நினைவு நாள். காந்தி பிறந்த நாளும் காமராஜ் அவர்களின் நினைவு நாளும் ஒன்று என்று சாமான்யர்களால் பேசப்படுவது உண்டு.…

நடிகர் திலகம் பிறந்தநாள் கொண்டாட்டம்

அக்டோபர் 1 தமிழ்நாடெங்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது, தஞ்சைக்கு அருகேயுள்ள சூரக்கோட்டை என்ற ஊர் நடிகர் திலகத்தின் சொந்த ஊராகும்.…

தொடர் மழையில் வீணாகும் விளைந்த பயிர்கள்

தஞ்சையில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றது இதனால் விளைந்த குறுவை பயிர்கள் வீதிகளில் நனைந்து முளைத்து வருவதாக உழவர்கள் வேதனை. ஆண்டு இறுதி கணக்கு நடைபெறுவதால்…

வெண்ணாற்றில் முதலை! எச்சரிக்கை செய்தி!!

கல்லணையில் முதலைப்பண்ணை உள்ளது, தொடர் மழையால் காவிரியாற்றில் தண்ணிர் திறந்து விடப்படுகின்றது இதில் தப்பிய முதலைகள் வெண்ணாற்றில் உலவுதாக வனத்துறை எச்சரிக்கை பாதகையை வெண்ணாற்று தடுப்பணை அருகே…

தஞ்சை பெரியகோயிலுக்குள் அனைவருக்கும் அனுமதி

கொரோன தொற்றுக் காரணமாக தஞ்சை பெரிய கோயிலுக்குள் பொது மக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது, பின்னர் அதனை தளர்த்தி 10 வயதிற்கு மேலும் 65 வயதுக்குள்ளும் உள்ளவர்களுக்கு அனுமதி…

வேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி போராட்டம்

இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதா உழவர்களின் நிலையை உயர்த்தும் என்று ஒன்றிய அரசு கூறினாலும், அது உழவர்களை கொதிக்கும் வெந்நீரிலிருந்து வெளியேற்றி ஏரியும் தனலில்…

இலக்கைத் தாண்டிய தஞ்சை குறுவை விவசாயம்

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பயிர் 137500 ஏக்கர் விவசாய பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ளது, இது நிர்ணயித்த அளவை விட அதிகமாகும், குறுவை அறுவடை 90…

தனிமனித இடை‍வெளியை மறந்த தஞ்சை போக்குவரத்து

ஊரடங்கு முடிந்து தமிழ்நாடு அரசு ஒழுங்கான தனிமனித இடைவெளி, மற்றும் பாதுகாப்பு முகக்கவசம் ஆகியவற்றை அணிந்தே வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அரசின் அறிவிப்பிற்கு பிறகு கடை,…